உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு; கைதிகள் ’பாஸ்’

சென்னை: தமிழக சிறைகளில், பிளஸ் 2 தேர்வு எழுதிய, 103 கைதிகளில், 97 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; அவர்களில், 94 பேர் ஆண்கள், மூன்று பெண் கைதிகள். நெல்லை சிறையில் தேர்வு எழுதிய பாபநாசம் என்பவர், 1,084 மதிப்பெண்கள் பெற்று, முதலிடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார். திருச்சி சிறையில் தேர்வு எழுதிய ஓமல்ராஜ், 1,052 மதிப்பெண்களும், புழல் சிறையில் தேர்வு எழுதிய உமர் பரூகான், 1,048 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்