உள்ளூர் செய்திகள்

ஜி 20 மாநாடு: டில்லியில் 160 விமானங்கள் ரத்து

புதுடில்லி: 2023ம் ஆண்டுக்கான ஜி 20 உச்சி மாநாடு செப். 9ம் தேதி துவங்க உள்ள நிலையில், முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் இந்தியா வந்து செல்ல எதுவாக, செப்.8,9,10 ஆகிய நாட்களில் 160 உள்நாட்டு விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக டில்லி விமான நிலையம் அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடு சர்வதேச விமான சேவைக்கு பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்