ஜுலை 20, 21ம் தேதி எம்.எஸ்சி. சேர்க்கைக்கான கலந்தாய்வு
ஜுலை 20ம் தேதி காலை 9 மணிக்கு அப்லைட் மேத்தமெடிக், 11 மணிக்கு மெட்டீரியல் சயின்ஸ்/மெடிக்கல் பிசிக்ஸ், 2.30 மணிக்கு அப்லைட் ஜியாலஜி பாடப்பிரிவிற்கு சேர்க்கை நடைபெறும். ஜுலை 21ம் தேதி 9 மணிக்கு சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி கம்யூனிகேஷன் (எஸ்எஸ்), 10 மணிக்கு எலக்ட்ரானிக் மீடியா (எஸ்எஸ்), 2.00 மணிக்கு அப்லைட் கெமிஸ்ட்ரி, 3.00 மணிக்கு என்விரான்மென்ட் சயின்ஸ் (எஸ்எஸ்) பாடப்பிரிவிற்கு சேர்க்கை நடைபெறும். ரெகுலர் பாடப்பிரிவில் சேர்க்கை பெறும் மாணவர்கள் மொத்தமாக ரூ.23,420ம், எஸ்எஸ் பாடப்பிரிவுகளில் சேர்க்கை பெறும் மாணவர்கள் மொத்தமாக 33,870 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.