ஜுன் 25ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங்
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கை மையத்தில், கவுன்சிலிங் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு, கேட்கும் திறன் குறைபாடு உடையவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறுகிறது. அதன்பிறகு, பார்வைத்திறன் குறைபாடு உடையவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும். பிற்பகலில், உடல் ஊன(Orthopaedically) குறைபாடு உடையவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும். பின்னர், மாலை 5 மணி அளவில், இப்பிரிவுகளில், எஞ்சிய இதர மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும். விபரங்களுக்கு http://online.annauniv.edu/tnea/pdf/ACA%20SCH%20WEB%20DAP%202014.pdf.