உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் 3வது கால்நடை மருத்துவக் கல்லூரி

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் புதிய கால்நடை மருத்துவ கல்லூரி துவக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் இயங்கி வரும் இரண்டு கால்நடை மருத்துவ கல்லூரிகள், தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் இல்லாததால் இப்புதிய மருத்துவக்கல்லூரி துவக்கப்படுகிறது. சுமார் 100.59 ஏக்கர் பரப்பளவில், ரூ.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள இந்த மருத்துவ கல்லூரி, அடுத்தாண்டு முதல் 40 மாணவர்கள் பயிலும் வகையில் அமைக்கப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்