உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு துணை தேர்வுக்கு ஆக.26க்குள் விண்ணப்பிக்கலாம்

ம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்கள் மற்றும் தோல்வியுற்ற தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் பதிவு செய்வது, கடந்த 17நடந்து வருகிறது. வரும் 26அரசு தேர்வுகள் சேவை மையங்களில் ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம். முத்தியால்பேட்டை, சாலைத்தெருவில் உள்ள அரவிந்தர் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில், மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெண் விண்ணப்பத்தாரரும் விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம். தேர்வுக்கட்டணம்:தேர்வுக்கட்டணமாக ரூ. 125 சேர்த்து ரூ.175 தனித் தேர்வர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். பின்னர், அரசு தேர்வுத்துறை அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்