உள்ளூர் செய்திகள்

1200 இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு பாடப்புத்தகம்

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்களுக்கு இந்த அறக்கட்டளையின் புத்தக வங்கித் திட்டத்தின் கீழ் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. படிப்பு முடிந்ததும் மாணவர்கள் பெற்ற இலவசப் புத்தகங்களை புத்தக வங்கியில் திருப்பிக் கொடுக்க வேண்டும். இந்த அடிப்படையில் மாணவர்களுக்கு இலவசப் புத்தகங்களை கடந்த 18 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. சென்னையில் ஆகஸ்ட் ஆகஸ்ட் 9ம் தேதி நடைபெற்ற விழாவில், ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா இந்த ஆண்டுக்காக மாணவர்களுக்கு இலவசப் புத்தகங்களை வழங்கிப் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்