3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: தொடர் மழையால் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை தூய்மைப்படுத்த வேண்டி, வரும் டிசம்பர் 9ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.