லேட்ரல் என்ட்ரி மாணவர் சேர்க்கை
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில், டிப்ளமோ முடித்த மாணவர்கள் நேரடியாக பி.டெக்., இரண்டாம் ஆண்டில் சேருவதற்கான சென்டாக் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது.மொத்த இடங்கள்: 399 விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள மாணவர்கள் சென்டாக்கின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 8, 2026விபரங்களுக்கு: www.centacpuducherry.in