உள்ளூர் செய்திகள்

8 ஆயிரம் மாணவர்கள் கேட் மறுதேர்வு

ஆன்லைன் முறையில் கேட் தேர்வுகள் நடைபெற்ற போது, ஏராளமான மாணவர்களுக்குத் தேர்வு மையங்களில் பிரச்சினை ஏற்பட்டதால் தேர்வு எழுத முடியவில்லை. அதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த மாணவர்களுக்காகத் தற்போது மறு தேர்வு நடத்தப்படுகிறது. டில்லி உள்பட 9 மையங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்