சி.இ.ஓ.,பொறுப்பேற்பு
விருதுநகர்: விருதுநகர் சி.இ.ஓ., ஆக பணிபுரிந்த ராமன், சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனர் பதவியிடத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்ட தொடக்க கல்வி டி.இ.ஓ., வாக இருந்த வளர்மதி, விருதுநகர் மாவட்ட புதிய சி.இ.ஓ.,வாக பொறுப்பேற்றார்.