வாசகர்கள் கருத்துகள் ( 6 )
காங்கிரெஸ்ல யார் எது சொன்னாலும் உடனே அதுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லேன்னு கூவிகிட்டு ஒரு கூட்டம் வருது அப்போ யார் சொல்றதைத்தான் காங்கிரஸ் சொன்னதா எடுத்துக்கணும்
செத்த பாம்பயே திரும்ப திரும்ப எவ்வளவு தடவைதான் அடிப்பார்கள்? அடவிடுங்கய்யா அதுதான் அவ்வளவு சீட்டு மக்கள் கொடுக்கறாங்கல்ல, இந்த சீட்டு ஜெயிச்சுதான் ஆட்சி பண்ணனுமா?
பாஜக
நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்கும் என்பார்கள்,அது பாஜகவுக்கு சாலப் பொருந்தும்!
சரியான கருத்து சனாதனத்தை ஒழிக்கப்போறேன் என்று மாநாடு நடத்தி கெத்தாக கூச்சல் போட்டதால் வடக்கில் காங்கிரஸ் மண்ணை கவ்வியது ஏதாவது ஒன்றை புதுமையாக சொல்லி அகில இந்திய அளவில் பேர்வாங்கி விடலாம் என்ற அற்ப நினைப்புதான் சிலரது பிழைப்பை கெடுத்துக்கொண்டிருக்கிறது
உமக்கும் இது மிக சால பொருந்தும்
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
6 hour(s) ago | 6
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
8 hour(s) ago | 2