உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: மாயமான மத்திய அமைச்சர்!

டில்லி உஷ்ஷ்ஷ்: மாயமான மத்திய அமைச்சர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய அமைச்சர் ஒருவர், தமிழகத்திற்கு வந்திருந்தார்; பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்த அமைச்சர் என்ன நேரத்தில், எந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என, அனைத்து விபரங்களையும் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கட்சி தலைமை அனுப்பி வைத்தது.அந்த அமைச்சர், திடீரென ஒரு சில மணித்துளிகள் காணாமல் போனார். அவர் எங்கே போனார்; யாரை சந்தித்தார் என பா.ஜ.,வினர், போலீஸ் உட்பட யாருக்குமே தெரியவில்லையாம். ஒரு வேளை, கூட்டணி தொடர்பாக யாரையாவது அந்த அமைச்சர் சந்தித்தாரா அல்லது நண்பர்கள், உறவினர்கள் யாரையாவது சென்று பார்த்தாரா? 'அப்படி என்ன ரகசிய சந்திப்பு' என பா.ஜ.,வினர் குழம்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Barakat Ali
செப் 15, 2024 12:14

பாஜகவுக்கு தேர்தல் செலவுகளைக் கொடுத்துவிட்டதால் நன்றி சொல்ல நிம்மி சபரியைச் சந்தித்தாரா ????


venugopal s
செப் 15, 2024 06:31

நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன? காணாமலே போனால் தான் என்ன? யாருக்கு இங்கு கவலை?


Duruvesan
செப் 15, 2024 09:08

மூர்கனுக்கு கவலை எல்லாம் குண்டு வெக்க முடியலைன்னு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை