வாசகர்கள் கருத்துகள் ( 7 )
யாருப்பா நீங்க கோமாளி...
அதை நீயே சொல்லேன்
நீ தான்
எங்க பிஸ்னஸ் 30,000 கோடி படுத்துருமே? அதுக்கு யார் பதில் சொல்லுவாங்க? ஏழை மக்கள் வீட்டிலேந்து அவுங்க பள்ளிக்கூடத்துக்கு கொழந்தைகளை அனுப்பறதே நாங்க போடற ஓசி சாப்பாட்டுக்குத்தான். அவுங்க என்ன படிக்கவா வராங்க? அவுங்களுக்கு எதுக்கு மூணு மொழி நாலு மொழின்னுட்டு? தேவையில்லாம இந்த பிஜேபி காரங்க அந்த ஏழை மாணவர்களுக்காக பிரச்னை பண்ணறாங்க
இந்தி திணிப்பு சரக்கு சரியாக வியாபாரம் ஆவதில்லை தற்போது. சரக்கு ஊசி போச்சா? வியாபாரி சரியில்லையா? வாங்க ஆளில்லையா? என்னவோ தெரியவில்லை. டாஸ்மாக் வியாபாரத்தை கூட்ட வேண்டியது தான்.
ஆக மொத்தம் தமிழர்கள் தான் இளிச்ச வாயர்கள்.... உருது.... தெலுங்கு... கன்னடம்.... மலையாளம்... இந்தி.... மொழிகளை மாணவர்கள் ஏற்கெனவே படித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.... ஆனால் ஏழை குழந்தைகள் மட்டும் மூன்றாவது மொழி படிக்க கூடாது.... நல்லா இருக்கு உங்கள் நியாயம் !!!
திமுக கட்சியின் தொண்டர்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கும் சேர்த்து தான் பாஜக போராடுகிறது..... தயவு செய்து இதில் அரசியல் புகுத்த அனுமதிக்காதீர்கள்......