வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கட்சி தலைவர் விஜய் ஆஹ் இல்லை பிரசாந்த் கிஷோரா
விஜய் கூட கூட்டணிக்கு செல்ல letterpad கட்சிகள் கூட தயாராக இல்லையோ.
முக்கிய காரணம் ஒன்று தான் - திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் எந்த வகையிலும் consolidate ஆகிவிடக்கூடாது என்பது தான். இது தான் அந்த விஷ கல்லூரியின் அஜெண்டா .
வேடிக்கை என்னவென்றால் முதல் தேர்தலை சந்திக்கும் விஜய் தலைமையிலான தவெக 2026 தேர்தலில் மற்ற அனைத்துக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி வாக்குவங்கியில் இரண்டாம் இடத்தை நோக்கி முன்னேறியிருக்கும்... இதற்கு காரணத்தை சொல்கிறேன்... சமீபத்தில் இரண்டு கட்சிகள் Get Out என்று சமூக ஊடகங்களில் ஒருவரை ஒருவர் தாக்கி ஹாஸ்டேக் போட்டு தங்களுக்குள் வசைபாடிக் கொண்டிருந்த போது சப்தமே இல்லாமல் யாருமே எதிர்பாராவிதமாக #TVKFORTN என்று ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடத்திற்கு கொண்டு வந்தார்களே நினைவில் இருக்கிறதா... அதுபற்றி விஜய் குறிப்பிட்ட போது இவர்களை ஸ்லீப்பர்செல் போல் என கூறியிருந்தார்... அவர்கள் சப்தமே இல்லாமல் தங்கள் வேலையை தேர்தலிலும் வாக்குகள் மூலமாக காண்பிப்பார்கள்... தேர்தல் முடிவுகள் வரும் வேளையில் மற்ற கட்சிகளுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கப்போகிறது... பொறுத்திருந்து பாருங்கள்...
அடுத்த கமலஹாசன் - விஜய் திமுகவின் அடுத்த அடிமை - விஜய் கிருஸ்துவ மிஷனரிகளின் கைக்கூலி - விஜய் சர்ச் மாபியாக்களின் முகமூடி - விஜய்
விஜயேய் ஒரு வேடிக்கைதான் ஆடுற ராமா ஆடு கொரங்காட்டி ஆட்டறான் இவன் ஆடறான் என்னமோ நெனச்சு இறங்கி இருக்கார் பாக்கலாம் ஆனா இன்னும் தமிழ் நாட்டு மக்களை பைத்தியமனே நெனச்சிட்டு இருக்க
பேராசை அவஸ்தை யாக போகுது...
கூத்தாடி எல்லாம் ஆட்சிகட்டிலில் ஒரே தேர்தலில் ஏறிக் கொள்ள ஆசை.என்னத்த சொல்ல
எந்த ஏஜன்சி என்று தெரியவில்லை அதிமுக வும் 94 தொகுதிகளில் வெற்றி பெருமாம்..தனித்து போட்டியிட்டால்...தவெகவிற்கு 20% ஓட்டுகள் உள்ள தாம்.. நகைச்சுவை ஆக உள்ளது
பில்டப்புகள் நல்லாத்தான் இருக்கும்.
இவனுக்கு நேரம் சரி இல்ல முடிந்தான் இது திமுகவின் யுக்தி