வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சைலன்ட்டா cbse காலில் விழுதா திராவிட மாடல்?
சம கல்வி பாஜாகவுடையது. சமச்சீர் கல்வி திராவிட கும்பல் உடையது. அனைவருக்கும் அனைத்தும் என்பது சம கல்வி. தமிழர்களை திராவிட அடிமையாக முட்டாளாக வைத்திருக்க சமச்சீர் கல்வி
சம கல்வி எங்கள் உரிமை. தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் உழைக்கிறோம். தமிழில் அதிக பாடங்கள் இருப்பதால் தான் தமிழில் மாணவர்கள் நிறைய பேர் பெயில் ஆகிறார்கள். ஆகவே பாடத்தை குறைத்து சினிமா கலை கூத்தாடிகள் பற்றிய பாடங்களை அதிகம் சேர்த்தால் மாணவர்கள் வீட்டிலும் டிவியில் சினிமா கலை கூத்தாடிகளை பார்த்து அறிவை வளர்த்துக் தமிழில் தேர்ச்சி பெற்று விடுவார்கள். தமிழ் தாய் வாழ்த்து பாடல் கூட படிப்பதற்கு மனனம் செய்வது கடினமாக இருப்பதால் திருக்குறள் போல் ஈரடியாக மாற்ற பட்டி மன்ற தலைவர் மூலமாக குழு அமைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்க ஆலோசிக்கபடலாம். தமிழ் மெய் எழுத்துக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனையும் ஈரோட்டுகாரர் வழி காட்டல் படி குறைக்க உத்தேசிக்க பட உள்ளது. தமிழ் எங்கள் உயிர். தமிழ் பேச்சு எங்கள் மூச்சு. ஹிந்தி தெரியாது போடா