உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பெண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பிய மத போதகர் கைது

பெண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பிய மத போதகர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: பெண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பிய மதபோதகரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, திருக்கனுார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் மொபைல் எண்ணிற்கு, கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத புதிய எண்ணில் இருந்து ஆபாச வீடியோ மற்றும் குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண். இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், பெண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபர் முத்தியால்பேட்டையை சேர்ந்த மதபோதகரான இம்மானுவேல் என்ற ராஜேஷ், 46; என்பது தெரிய வந்தது. இதையடுத்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் அவரின் மொபைல் போனை பறிமுதல் ஆய்வு செய்தனர்.அதில், இம்மானுவேல் மேலும் 10க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆபாச வீடியோ, குறுஞ்செய்திகள் அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து இம்மானுவேலை கைது செய்து, நேற்று புதுச்சேரி கோர்ட்டில் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Jagan (Proud Sangi)
மார் 13, 2025 19:57

இந்த பாஸ்டருங்க அட்டகாசம் இருக்கே . வெளிநாட்டு வாழ் மக்கள் குழந்தைகளுக்கு DNA டெஸ்ட் செஞ்சால் தெரியும் உண்மையான பாதார் யாரு என்று. பாவம் கிறிஸ்துவ பெண்கள்.


அசோகன்
மார் 13, 2025 18:13

நியூஸ் ஐ வெளியே விட்ட தினமலர் மீது கடும் நடவடிக்கை எடுப்பார் எங்கள் முதல்வர்...... அவரின் இரும்பு கரம் இனிமேல்தான் வேலை சேலை துவைக்க போகுது.... சே வேலை செய்ய போகுது


saravan
மார் 13, 2025 16:16

பேசாம ஸ்டாலின் கட்சியில சேர்ந்துடலாம்...


ram
மார் 13, 2025 12:22

இவன் எந்த சர்ச்சில் மதபோதகரா இருந்தானோ அந்த சர்ச்சில் வரும் பெண்களையும் விசாரணை செய்ய வேண்டும். இதுவே ஒரு ஹிந்து தொடர்புடைய ஆட்கள் செய்து இருந்தால் இந்த திமுக சோம்பு மெயின் மீடியா ஆட்கள் இதை தொடர்ந்து போட்டு கொண்டு இருப்பார்கள். இது ஒரு கிறிஸ்டின் சமாசாரம் ஒண்ணுமில்லாமல் செய்து விடுவார்கள். இதுபோல விஷயத்தை சர்ச் ஆட்கள் ஒரு சிண்டிகேட் வைத்து கொண்டு ஒன்னும் இல்லாமல் செய்து விடுவார்கள். என்ன இதுபோல தவறுகள் செய்து விட்டு பாவ மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடும்.


Ganapathy
மார் 13, 2025 10:58

திருட்டுத்திராவிடிய மீடியா இவர் பத்தி வாயே தொறக்காது.


ராஜ்
மார் 13, 2025 09:54

இவனுக்கு எல்லாம் மத போதகர் என்ற பட்டம் புனிதத்தை கெடுக்கிறான். பொம்பளை மோகனன் என்ற பெயர் மாற்றலாம்.


MARUTHU PANDIAR
மார் 13, 2025 09:51

இவனெல்லாம் யாருக்கு எதை போதிக்கறான் ? அலையறானுவ பாரு. வேறு என்னென்ன திருவிளையாடல் புரிந்திருக்கிறானோ ? எல்லாம் அந்நிய பணம் + ப்ரொடெக்ஷன், கட் பண்ணனும் அப்படீங்கறாங்க .


Subburamu Krishnasamy
மார் 13, 2025 09:50

He belongs to foreign religious groups, so the issue will be suppressed soon


kulandai kannan
மார் 13, 2025 09:29

குள்ளனரி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை