உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்...! ஹரியானாவில் விறுவிறுப்பு

டில்லி உஷ்ஷ்ஷ்...! ஹரியானாவில் விறுவிறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அடுத்த மாதம் 5ம் தேதி ஹரியானா சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தற்போது பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் காங்கிரஸ், இந்த முறை எப்படியும் ஆட்சியைப் பிடிக்க கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது.சமீபத்தில் நடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தும், சக மல்யுத்த வீரருமான பஜ்ரங் புனியாவும் காங்கிரஸ் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட உள்ளனர். 'ஹரியானாவைச் சேர்ந்த இவர்கள் இருவரும் காங்., மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உதவுவர்' என காங்., தலைவர்கள் பரபரப்பாக பேசிக் கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

பேசும் தமிழன்
செப் 08, 2024 22:38

பப்பு... நீ தான் போராட்டத்தின் பின்னணியில் இருந்த ஆளா !!! இப்போது தான் உண்மை எல்லாம் வெளியே வருகிறது.


M Ramachandran
செப் 08, 2024 13:44

பூ பூ = ராகுல் காதிலே பூ


இளந்திரையன் வேலந்தாவளம்
செப் 08, 2024 10:22

எப்படி குறுக்கு வழியிலா


Sathya
செப் 08, 2024 10:08

Congress has not done anything to the country other than gor Gandhi family. What it will do for these wrestlers, nothing. Feel bad, may be they have gone for money


முக்கிய வீடியோ