உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருமணம் எப்போது? ராகுல் விளக்கம்

திருமணம் எப்போது? ராகுல் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த வாரம் மாணவியருடன் ராகுல் கலந்துரையாடினார். அப்போது மாணவி ஒருவர் ராகுலிடம், 'நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்' என கேள்வி எழுப்பினார். அதற்கு ராகுல் சிரித்தபடி கூறுகையில், 'கடந்த 20, 30 ஆண்டுகளாக இந்த கேள்வியை நான் எதிர்க்கொண்டு வருகிறேன். 'இதனால், நான் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகிறேன். திருமணம் தொடர்பாக எந்த திட்டமிடலும் என்னிடம் இல்லை; அவ்வாறு நிகழ்ந்தால் பார்க்கலாம்' என்றார்.உடனே அங்கு சூழ்ந்திருந்த மாணவியர், 'உங்கள் திருமணத்திற்கு எங்களையும் அழைப்பீர்களா' என்று ஒருமித்த குரலில் கேட்டனர். அதற்கு ராகுல் சிரித்தவாறு, 'நிச்சயமாக உங்களை அழைப்பேன்' என, குறிப்பிட்டார். இதுதொடர்பான வீடியோவை, காங்கிரஸ் கட்சி தன் சமூகவலைதள பக்கத்தில் நேற்று பதிவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

R S BALA
ஆக 28, 2024 19:25

என் யூகத்தின் அடிப்படையில் இவர் இனி திருமணம் செய்யும் வாய்ப்பு மிக மிக குறைவு.. இவரை போன்ற புகழ்மிக்க ஒருவர் திருமணம் செய்யாமல் இருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது..


kulandai kannan
ஆக 27, 2024 18:42

கண்டிப்பாக SC, ST அல்லது OBC யாராவது ஒருவரைத்தான் திருமணம் செய்வார்.


theruvasagan
ஆக 27, 2024 17:27

ஜாதகத்துக்கு பதிலா ரேஷன் கார்டை ஜோசியரிடம் காமிக்கும் வடிவேலுகிட்ட அவர் சொல்லுவாரே. ஏழேழு ஜன்மம் எடுத்தாலும் ஆகாது. ராசி அப்படிப்பட்டது. களத்திர ஸ்தானம் இருந்தாத்தானே


Saai Sundharamurthy AVK
ஆக 27, 2024 14:30

யாருக்கு வேணும் இவன் திருமண விஷயம் !


ஆரூர் ரங்
ஆக 27, 2024 13:51

அறிவிலியல்ல இளந்தலைவர்.


தமிழ்வேள்
ஆக 27, 2024 13:01

யாரை எந்த ஊரை ஏமாற்ற ? எதற்கு பட்டாயா பயணம் ? பிராடு பயல் ..


Nandakumar Naidu.
ஆக 27, 2024 11:32

இந்தியாவை எமாற்றிக்கொண்டு திரிகிறா


பேசும் தமிழன்
ஆக 27, 2024 08:07

ஏளு கழுதை வயசாகிவிட்டது..... இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன ???


ஆரூர் ரங்
ஆக 27, 2024 07:46

சரக்கு மிடுக்கு எதாச்சும் சரியில்லை... என்றால் தெருமா வை அணுகவும்


கண்ணன்
ஆக 27, 2024 06:57

இது எத்தனையாவது ? அப்புசாமி ஏதாவது உளறலாமே!


சமீபத்திய செய்தி