வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நான் அடிக்கடி சொல்லி வந்ததுதான் ..... முதல்வராகும் ஆசை அவருக்கில்லை ...... அது நடக்கவே நடக்காது என்று அவருக்கு நன்கு தெரியும் .... எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து தங்களுக்கே உதவ திமுகவால் லேட்டஸ்ட்டாக களமிறக்கப்பட்டவர் விசை சோசப்பு .... ஆகவே அவர் யாருடனும் கூட்டணி சேரமாட்டார் .... கூட்டணி சேர்ந்தால் அதிமுகவுடன் மட்டும் அல்லது பாஜகவுடன் மட்டும் என்று இருந்துவிட முடியாது ..... ADMK, TVK, BJP, DMDK, PMK, TMC உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தால் 180 தொகுதிகளில் அக்கூட்டணி வெல்லும் .... இதுபோன்ற மெகா கூட்டணியால் மட்டுமே திமுக கூட்டணியைத் தோற்கடிக்க முடியும் ...... அதே சமயம் மெகா கூட்டணி அமைத்தால் திமுகவால் அன்போடு எச்சரிக்கப்படுவார் ..... இந்த விஷயம் எல்லா திமுக கொத்தடிமைகளுக்கும் மிக நன்றாகத் தெரியும் ......
அஇஅதிமுகவுடன் பாமக விஜய் கட்சி கூட்டணி அமைத்தால் 200தொகுதிகள் கன்பார்ம்.
Joseph Vijay is going to become the Pappu of Tamizhagam, he will never succeed in politics. Politics is not a move show. I enjoyed his acting in many films, but against his entry to politics
பல மைல் நீளமுள்ள மொக்கை கருத்து த்ரவிடனுகு கைவந்த கலை,அதுவும் புரியாத போலி பெயரில்...ஹி...ஹி...
பிரசாந்த் கிஷோரின் ஆலோசனை என்னவெனில் அதிமுக மற்றும் பிஜேபி யுடன் கூட்டு... ஹாஹாஹா... பலே... பலே... ஆனால் அது என்றைக்குமே நடக்கப்போவது இல்லை. ஏனெனில் 2026 தேர்தல் என்பது தவெக வைப் பொறுத்தமட்டில் ஆட்சியைப் பிடிப்பதற்கான தேர்தல் அல்ல... அது அவர்களுக்கே தெரியும்... தங்கள் பலத்தை நிரூபித்து ஆளுங்கட்சியை மிரளவைப்பதற்கும் தற்போதைய எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கிகளை துவம்சம் செய்வதற்குமான தேர்தல்... முதல் தேர்தலிலேயே அதிமுக மற்றும் பிஜேபியை விட அதிக ஓட்டுக்கள் வாங்கி ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் தன் கட்சியின் மீது விழ வைப்பர்... நாதக, தேமுதிக, பாமக இவையாவும் களத்திலிருந்தே காணாமல் போயிருக்கும்... குறிப்பாக நாதகயின் வாக்குவங்கி அதலபாதாளத்தில் போயிருக்கும். பிஜேபிக்கு மென்மேலும் தலைகுனிவு தான் ஏற்படும். இதுவரை கையில் வெட்டியாக வைத்திருக்கும் 4 எம்எல்ஏ சீட்டுகளும் காணாமல் போயிருக்கும்... இதற்காக சங்கிகள் வழக்கம்போல் அதிமுகவை வசைபாடிக் கொண்டிருப்பர்... அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் மட்டும் ஏதோ ஆட்சியையே பிடித்துவிடுபவர்கள் போல கற்பனை செய்து கொண்டு... தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ், மக்கள் நீதிமய்யம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி விலகி வந்து தவெக கட்சியுடன் கூட்டணி வைத்தால் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் நிகழும். இதுதான் 1996 ல் மூப்பனார் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்து திமுகவுடன் கூட்டணி அமைத்து குறுகிய காலத்தில் தேர்தலை சந்தித்து யானை பலம் கொண்ட ஜெயலலிதாவையே தூக்கி எறிந்த தேர்தலைப் போன்றது. இவை தவிர்த்து பிஜேபி தலைமையிலோ அதிமுக தலைமையிலோ தமிழகத்தில் இனியும் ஆட்சி மாற்றம் நிகழும் என்று கனாக் கண்டு கொண்டிருப்பது நிஜத்தில் நடக்காத ஒன்று...
திமுகவிற்கு தனிப்பட்ட பலம் இருந்தால் தனித்து நிற்கும் தைரியம் வரும்.ஒட்டு மொத்த பெரிய கட்சிகளையும் விலை பேசி அவர்களின் வாக்குகளை வாங்கியே வெற்றி பெற்று வருது..அதை ஏன் மறைக்கிறீர்.காங்கிரஸ்..திருமா..இரு கம்யூனிஸ்ட்கள்..சிறுபாண்மை ஓட்டுகள் இவற்றை மைனஸ் செய்தால் சொந்த பலம் 20சதவீதம் தேறும்.இதைவிட பல கூறுகளா கிடக்கும் அஇஅதிமுக வாக்கு சதவீதம் அதிகம்.
கூட்டணி என்ற ஊழல் குட்டையில் சேர்ந்த உடன் இவருக்கு ஓட்டு போடும் அளவுக்கு மக்கள் ...... இல்லை இவருடைய ரசிகர்கள் அனைத்து கட்சியிலும் உள்ளனர்