வாசகர்கள் கருத்துகள் ( 25 )
மொதல்ல மாச மாசம் ரீடிங் எடுங்க....திருட்டுதனதையெல்லாம் நீங்க பண்ணிட்டு அப்பாவி மக்கள் மேல பழி போடரது....கமர்ஷியல்க்கு நீங்க என்னவோ பண்ணுங்க.....எந்த மக்கள் பிரதிநிதியும் இத கேக்குறது இல்ல... மக்களே கொஞ்சமாவது விழித்து கொள்ளுங்க...
First the Govt. has to implement month wise units measurement as assured before election. This will atleast reduce financial burden.
மாதம் மாதம் கணக்கு எடுத்து பணம் கட்டினால் நன்றாக இருக்கும்
Yess..
முதல்ல அதை பண்ணுங்க. நிறைய பேர் அரசை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள்.
சூப்பர் . முதல்ல அத பண்ணுங்க. அப்புறம் அந்த சலுகை அவசியமா என்றும் யோசிங்க. இன்று ஏழை என்று யாரும் இல்லை. அனைவரும் அதிக சம்பளம் பெற்று, இலவசங்கள், சலுகைகள் பெற்று சோம்பேறி ஆகி கொண்டு இருக்கிறார்கள். கஷ்டம் தெரிந்தால் தான் உழைப்பார்கள். நாடும் முன்னேறும்.
Hi friend where you working or doing business. Tell your government to give poison, Rope, and etc to die. for chennai living families. Here Im jobless living rental housing Rs5000 and power bill bimonthly ₹₹₹ 1142/- nearly im paying ₹5600/-pm but without income. If government implements this rule, first tell them they recovery the asect from house owners, who bulting house and earning money eating money.. My house ower have 12 house each rent ₹₹ 5000/- = ₹60000+ salary round ₹ 200000/- the totally income ₹260000/- you check about IT, as per knowledge he wont pay any IT
Hi sir, first give job, Im 47 old jobless with families of 5 members, and give one house & 5 liters of petrol, capacity to fire 5 person., no need EB power
இலவச யூனிட்டை மொத்தமாக கட் பண்ணி விட்டு ஒன்றிய அரசின் மீது பழியை போட்டு விடுங்க. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்....
மாதம் 50 யூனிட் என்றால் 150 ரூபாய் என வைத்து கொண்டாலும் ஒரு நாளைக்கு 5 ரூபாய் மட்டுமே. இதை எல்லோராலும் தாங்கிக்கொள்ள முடியும். இலவசத்தை ஒழிப்பது சிறந்த செயல்.
எதுக்கு இப்படி தலையை பிச்சிகிட்டு. ஒரே அடியாக இலவசத்தை ஒழித்து விட வேண்டியது தானே. மக்கள் கேட்டால் அது தீர்ப்பாயத்தின் முடிவு என்று கை கழுவி விடலாமே. அனாவசியமாக மென்பொருள் உண்டாக்க செலவு போன்றவற்றை தவிர்க்கலாமே
சூப்பர்
சரியான முடிவு.
மேலும் செய்திகள்
பொதுமக்கள் மீது புது கட்டண சுமை
22-Aug-2024