வாசகர்கள் கருத்துகள் ( 8 )
எந்த ஆட்சி வந்தாலும் மக்களின் சுய ஒழுக்கம் தான் குற்றங்களை குறைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த ஆட்சியில் நடந்த குற்றங்களுக்கு மட்டும் தி.மு.க.,வை குற்றம் சுமத்துவீர்கள். ஆனால், இந்த ஆண்டு, இனி நடக்கும் குற்றங்களுக்கு மக்களின் உளவியல் பிரச்னை தான் கரணம். த.வெ.க., தலைவர் விஜய் மாதிரியை ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு ஆட்சிக்கு வந்த பின் ஒருபேச்சு என தி.மு.க., ஆட்சிக்கு முன் தி.மு.க., ஆட்சிக்கு பின் என செய்தி வெளியிட ஆரம்பித்து விட்டீர்களே.
பெரும்பாலான கொலைகளுக்கு போதைதான் காரணம். போதை கலாசாரத்தை தமிழ்நாட்டில் வேரூன்ற வைத்த ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் தந்தை கருணாநிதிக்கு ஒரு ராயல் சல்யூட்.
குடிபோதை மற்றும் போதையால்.நடந்த கொலைகள், அவை அல்லாத கொலைகள் என்று வகைப்படுத்திப் பார்க்க வேண்டும். எல்லாவற்றையும் எப்படி ஒரே தராசில் எடை போட முடியும்?
dmk என்றால் அரசை குறை கூறும் வேலை பக்கம் பக்கமாக நடக்கும் மக்கள் சிந்திக்க வேண்டும்
அதற்காக திமுக சிறப்பாக ஆட்சி செய்தது என்று கூறிவிட முடியாது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை அனைத்து கட்சி ஆட்சியிலும் ஒன்று தான் இவர்களுக்கு மட்டும் உளவியல் தனிமனித ஒழுக்கம் அற்ப காரணம் என்பது தான் பிரச்சனையே
ஆமாம் TVK ஆட்சி இருக்கும் போது தனிமனித உளவியல் பிரச்சனை. TMK இருக்கும் போது சட்ட ஒழுங்கு பிரச்சனை
Please establish a centre for addiction as suggested by ruling party MLA
மேலும் செய்திகள்
சிங்கம்புணரியில் கொள்ளையர்களால் மக்கள் அச்சம்
23-Sep-2026