வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ரேபிஸ் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், ப்ளூ கிராஸ் அமைப்பிற்கும் ஏதாவது கொடுக்கல் வாங்கல் இருக்குமோ? மெடிக்கல் மாபியா ...
தெரு நாய்கள் மீது பாசம் என்பது இப்போது பெரிய வினையாக மாறியுள்ளது அரசு மிகவும் மக்களின் மீது அக்கறை கொண்டு அணுக வேண்டும். மேலும் பெருமைக்காக செயல்படும் தொண்டு நிறுவனங்கள் பேச்சை கேட்டு விவரமாக அதன் கொடூர நிலையை விவரித்து நாய்களை அழிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இல்லையெனில் அந்த நாய்கள் அனைத்தையும் அந்த தொண்டு நிறுவனங்கள் தத்து எடுத்து வளர்க்கும் பட்சத்தில் ஆட்சேபனை இல்லை.
The only solution is to catch all stray dogs in tie it tightly in front of the houses of so called animal lovers which includes Blue Cross. Suffering of the people will be realised then only
Divide all stray dogs among the cabinet ministers and leave them in the streets where the cabinet members are residing with their family members - So insensitive to common man's problem yet complaining about the Central Govt.
இதற்கு தீர்வாக ப்ளூ கிராஸ் அமைப்பை இந்தியாவில் தடை செய்து உத்தரவிடலாம்.
இந்த மாதிரி அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க அரசுக்கும் பொதுமக்களுக்கும் பெரிதும் இடையூறாக இருக்கும் ப்ளூ கிராஸ் மீது வழக்கு தொடுத்து அவர்களிடமிருந்து பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் நீதிமன்றம். மேலும் தெருநாய்கள் அனைத்தையும் ப்ளூ கிராஸ் அமைப்பே தத்து எடுத்து பராமரிக்க உத்தரவிட வேண்டும். தெருக்களில் தெரு நாய் / வளர்ப்பு நாய் சுற்றி திரிந்தால் அதைப் பிடித்து நகராட்சி ஊழியர் ப்ளூ கிளாஸ் அமைப்பிடம் ஒப்படைக்க உத்தரவிடலாம்.