வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எது எப்படியோ இந்த தி.மு.க வரும் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும்
எந்த இனத்தை பற்றி கூறுகிறார் pmsamy...இந்துக்கள் ஒன்று கூடினால் ஏன் கோபம் வருகிறது...சிறுபான்மையினர் ஓட்டு விடியலுக்கு வருவதை போல, இம்முறை இந்துக்கள் ஓட்டு, அதிமுக கூட்டணிக்கு தான்...இதுவே வெற்றிக் கூட்டணி...பொறுத்திருந்து பாரும்...நீங்களெல்லாம் நாட்டை நேசிக்கிறீர்களா??? அல்லது ஊழலையும், ம..வெறியையுமா...??? சிந்தியுங்கள்...
நீங்க போடும் கருத்துக்கள் எல்லாமே இந்து வெறுப்பு ,இந்த நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுவது போன்றதைதானே பதிவிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். கேட்டால் நான் ஒரு மதச்சார்பற்ற இந்து என்று ஒரு பொய்யை கட்டவிழ்த்து விடுகிறீர்கள். காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இதுவரை ஒரு சிறு கண்டனத்தையாவது தெரிவித்தீரா .
இனம் இனத்தோடு சேரும் இந்த கூட்டணி திமுக வெற்றிக்கு வலு சேர்க்கிறது
அறிவாலய அடிமையே லாஜிக்கே இல்லாமல் கருத்தை பதிவிடாதீங்க...