வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அதிமுக கூட்டணிக்கு அதாவது பிஜேபிக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மத்திய உளவுத்துறை. அயோக்கிய திருட்டு திராவிட மாடலை ஒழித்துக் கட்ட தற்குறி விஜயால்தான் முடியும் என்று அறிக்கை வந்துள்ளது. எனவே அயோக்கிய திருட்டு திராவிட மாடலை ஒழிக்க பிஜேபி கூட்டணிக்கு ஓட்டளிப்பதை விட தற்குறி விஜய்க்கு அளிப்பதே மேல் என்று தோன்றுகிறது.
தமிழ்நாட்டை பிடித்த இந்து எதிர்ப்பு மனநிலை கொண்ட ஆட்சி , தொடர விரும்பும் மக்கள் விஜய்க்கு ஓட்டு போடலாம், தமிழ்நாடு கிருத்துவ நாடாகும், ஆள போறான் தமிழன் எல்லாம் சும்மா, விஜயின் அம்மா சுத்த தெலுங்கு, அதனால இன்னொரு கருணாநிதி குடும்பம் ஆட்சி செய்யும் அவலம் தான் தொடரும்.
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை.