வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஆக கூடி ஹிந்துக்களை அவனுங்க ஓட்டுக்காக கூட மதிக்கவில்லை திருந்துங்க ஹிந்துக்களே
இதுல இருந்து என்ன தெரியுது கிறிஸ்துவ முஸ்லீம் சகோதர மக்களே நீங்க தேவ இல்ல உங்க வோட்டுதான் முக்கியம் அண்ணாமலைக்கேய எங்கள் வோட்டு
இந்து கோவில்களில் சிவபுராணம், திருமால் அவதாரம், கந்த புராணம் போன்று பக்தி கதைகள் பிரசங்கம் நடைபெறும். அதை கேட்க கோவிலுக்கு செல்பவன் மத வெறியன். மோடி தோற்கவேண்டும் ஆண்டவரே என்று வெளிப்படையாய் பிரசங்கம் செய்யும் போலிகள் மத சார்பற்றவர்கள். இது தான் திராவிட நீதி.
ஹிந்துக்களே... இப்பொழுதாவது புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இப்பொழுதே, ஒரு ஸ்வாமி தேர் / ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு நிற்கும் நிலை. திராவிஷங்களுக்கு ஒட்டு போட்டுக்கொண்டே இருந்தீர்கள் என்றால்... சுவாமி கோவிலில் சென்று வழிபடவே அனுமதி கேட்க்கும் நிலைமை வரும்.. விழித்துக்கொள்ளுங்கள்.. இல்லையேல் சொந்த மண்ணில் உரிமையற்றவர்களாகி போகும் அபாயம் உள்ளது.
சரியான கருத்து.... அதுமட்டுமல்ல நமக்கு தேவையான பொருட்களை நமது சகோதர மற்றும் உறவினர்கள் நடத்தும் கடைகளில் வாங்குங்கள், அவர்கள் முன்னேறுவர்கள், இல்லை எனில் அமைதி மார்க்கம் மெல்ல மெல்ல தீவிரமாக வளரும், புரிந்து கொண்டால் சரி..
தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் பாதிரியார்களிடம் எப்படி தேசப்பற்று இருக்கும்? இந்த வாடிகன் மிஷநரிகளின் நோக்கமே பதிலாக கிறித்தவ நாடுகளை உருவாக்குவதுதான். அப்படி சமீப ஆண்டுகளில் உருவானவைதான் தெற்கு சூடானும், கிழக்கு டிமோரும். (அவ்விரு நாடுகளும் தற்போது வறுமையில் உழல்வது வேறு விஷயம்)
தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் பாதிரியார்களிடம் தேசப்பற்று எப்படி இருக்கும்? வாடிகன் மிஷநரிகளின் நோக்கமே கிறித்தவ நாடுகளை உருவாக்குவதுதான். அப்படி சமீப ஆண்டுகளில் உருவானவைதான் தென் சூடானும், கிழக்கு டிமோரும். அவ்விரு நாடுகளும் தற்போது வறுமையில் உழல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை இதுக்குதான் விஜய் களமிறக்கப்பட்டிருக்கிறாரோ? ஏற்கனவே 2021 தேர்தல்ல திமுக வெறும் 2 லச்சம் வோட்டு வித்தியாசத்தில்தான் மெஜாரிட்டி பெற்றது. இந்த ஐஞ்சு வருஷ ஆட்சியில சம்பாதிச்ச மக்கள் வெறுப்பு, பஜகவின் பயங்கர வளர்ச்சி, இதுக்கெல்லாம் மேல இப்போ மைனாரிட்டி வோட்டு உருவல் .... போற போக்கைப்பாத்தா திமுகவுக்கு வர்ற தேர்தல் 2011 ரிபீட்டு போல ஆவது நிச்சயம்போல இருக்கே ஆனா அவுங்க தோக்கறது முக்கியமில்லை. அவுங்க குடும்பத்தோட ஜெயிலுக்கு போவரதுகூட முக்கியமில்லை. அடிச்ச லச்சக்கணக்கான கோடி மக்கள் பணம், அத எப்படி மீட்டு எடுத்து அரசு கருவூலத்துல சேக்கறது, அதுக்கான வழிமுறைகளைத்தான் ED யும் மற்ற துறைகளும் சேர்ந்து ஆராய்ந்து ஒரு வழி கண்டுபிடிக்கவேண்டும். 2G போல விட்டுட்டா அந்த பணத்தை வச்சு பத்துவருசம் ஆட்சியில இல்லாட்டாலும் திருட்டு கும்பல் திரும்பி ஆட்சியை பிடிக்க முயலும். மீண்டும் எழுந்து வர முடியாதபடி அடிக்கவேண்டுமென்றால், அதற்க்கு ஒரேவழி, அந்த ஊழல் சொத்துக்களை மொத்தமாக பறிமுதல் செய்யவேண்டும். இன்று இருக்கும் வசதிகளை வைத்து திருட்டு கும்பல் வெளிநாடுகளிலும் bitcoin போன்ற கிரிப்டோ முதலீடுகளிலும் கொள்ளை அடித்த பணத்தை பதுக்கிவைத்திருக்கும் ED நினைத்தால் அவை எல்லாவற்றையும் வெளிகொண்டுவந்து பறிமுதல் செய்யமுடியும். முக்கியமா அவுங்க போன் களை உடைக்கவிடாமல் செய்தாலே முக்கால்வாசி குற்றங்களை சாட்சிகளுடன் கண்டுபிடித்து நிரூபித்துவிடலாம். paasword குடுக்கமாட்டானுக, அதுக்கும் ஏதாவது வழியை இப்போதே கண்டுபிடிக்கணும்.

அப்படி எல்லாம் திருப் முடியுமா என்பது சந்தேகம். ஏன் எனில் பிஜேபி கூட்டணிக்கு எதிராக நிற்கும் வேட்பாளர்களில் யார் பலமானவரோ அவருக்கு மொத்தமாக ஓட்டு பிரியாமல் போட்டு விடுவார்கள். உதாரணமாக 2024 நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் நின்ற அதிமுக கிறிஸ்தவ வேட்பாளர் எதிர்பார்த்த ஓட்டுகளை பெறவில்லை.
இவனுக ஓப்பனா இப்படி மதவாத அரசியல் செய்வானுங்க, அப்புறம் பிஜேபி மதவாத கட்சிம்பாங்க. சிங்கப்பூர் பிரதமர் சொன்னமாதிரி நம்ம நாட்டிலும் இதுபோல் மதரீதியாக யாராவது சர்ச்சிலோ மசூதியிலோ வோட்டு போடுமாறு பிரச்சாரம் செய்தர்களேயானால் அவர்களை உடனே கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும். அது முடியாதென்றால், எல்லா கோவில்களிலும் ஹிந்துக்கள் வோட்டுக்கு பிரச்சாரம் செய்ய அனுமதிக்கவேண்டும். ஒவ்வொரு அர்ச்சகரும் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பிஜேபிக்கு வோட்டுப்போடுங்க இல்லேன்னா உங்க குடும்பத்துல கெடுவிளையும்னு சொல்றாருனு வச்சுக்கங்க, ஒவ்வொரு நாளும் சுமார் 40 லட்சம் பக்தர்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். தேர்தல் பிரச்சார கூட்டங்களே தேவையில்ல. மொத்த தமிழகத்தை சுலபமாக வென்றுவிடலாம். இதை ஏன் உண்மையாகவே பிஜேபி முயற்சி செய்து பார்க்கக்கூடாது? அவ்வாறு செய்யக்கூடாது என்று சொன்னர்களேயானால், எல்லா சர்ச்சுகளிலும் மசூதிகளில் காமெராக்கள் வைத்து கண்காணித்து அவர்கள் அக்கூட்டங்களில் பிரச்சாரம் செய்யவில்லை என்பதை உறுதி செய்ய வழிவகுக்கவேண்டும்.