வாசகர்கள் கருத்துகள் ( 15 )
Road side biriyani is Hawala Biriyani. No GST No IT.
"saliva" enhanced, multi-vitamin version
ஆயிரம்தான் இருந்தாலும் கறிக்குழம்பு கறிக்குழம்புதான். பிரியாணியால் கறிக்குழம்பை நெருங்க கூட முடியாது. என்னதான் பல்சர், ஹீரோ ஹோண்டா ல்லாம் வந்தாலும் அந்த ராயல் என்ஃபீல்டு பக்கத்தில் கூட நிற்க முடியாது. பிரியாணி டொயோட்டான்னா, கறிக்குழம்பு மெர்சிடிஸ் பென்ஸ். தீபாவளி அன்று நல்லா எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, சாமி கும்பிட்டுவிட்டு பெரிய சைசில் வாழை இலை, நுனி இலை போட்டு நிறைய சோறு போட்டு, நாலு கரண்டி மட்டன் குழம்பு, சைடுல மட்டன் வறுவல், நல்லி, இரண்டு முட்டை என்று மூணு முறை சோறு போட்டு ஃபுல் கட்டு கட்டிவிட்டு அப்படியே புள்ளைங்களோட ஹாலில் பாய் தலைகாணி போட்டு படுத்தால் ஒரு தூக்கம் அப்டியே நம்மள தூக்கிகிட்டு போவும் பாருங்க அட அட அட. குர்பானியெல்லாம் கிடா வெட்டு ஆக முடியாது.
பிரியாணி கடைகள் அதிகரிக்க அதிகரிக்க செயற்கை கருத்தரிப்பு மையம் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது
உலகிலேயே பொருளாதார ரீதியில் மிகப் பெரும் பண்டிகை தீபாவளி என்ற வகையில் நாம் பெருமை கொள்வோம்
""வீடுகளில் சமைத்தால், பிரியாணி சுவை தெரிவதில்லை என்பதால், அசைவ உணவகங்களில் சாப்பிடுகின்றனர்."" இது ஒரு மிகமிக அபாயகரமான TREND ஆகும். உணவகங்களில் அப்படி என்ன ரசாயனம் கலக்கிறார்கள் - சுவை கூட்டுவதற்கு. ? மாமிச உணவே - மனிதன் உடல் நலத்தை கெடுக்கும். சுவையூட்டி ரசாயனங்கள் மேலும் அந்த அபாயத்தை கூட்டும்.
hotel food being tastier not restricted to briyaani only.we all know even traditional idly thosai pongal vadai etc are far more superior in taste.for triplicane ratna cafe saambhar there is a rasigar mandram!
மக்களின் பிரியாணிக்காக, கொலை செய்யப்படவிருக்கும் அந்த பல்லாயிரக்கணக்கான ஆடுகளுக்காக வருந்துகிறேன். அவைகளின் அம்மா, அம்மா என்னும் மரண ஓலம் கனத்த மனம் உடையவர்களின் காதில் விழாது. அந்த கொலை செய்யப்படவிருக்கும் ஆடுகளின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
What is the relationship between diwali and biriyani. People are crazy
பிரியாணி விற்பனை, மதுபான விற்பனை போல் அரசுடைமையாக்கப்படவேண்டும்.
எனக்கு என்னமோ சிலர் இப்பொழுது முதலே ஓட்டு சேகரிப்பில் இறங்கி விட்டதாக தோன்றுகிறது! சில கட்சிகள் தாராளமாக பணம் செலவழித்து மாவட்ட செயலாளர்களுக்கு போனஸ் வழங்கியதாக கேள்வி
மேலும் செய்திகள்
களையிழந்த கறிக்கடைகள்;காளான் விற்பனை 'ஜரூர்'
22-Sep-2025