வாசகர்கள் கருத்துகள் ( 18 )
திருப்பரங்குன்றம் பிரச்சினை வந்த போது வாய் மூடி மவுனம் ஏனென்றால் அதில் இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்டு இருந்தார்கள் அப்போது தெரியவில்லையா முருகன் முப்பாட்டன் என்று
good question.
இப்பொது இப்படி பேசும் இவர், முருகனின் புகழ்பாடும் கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப் படுத்தியவனைக் கண்டித்து அவனைக் கைது செய்யச்சொல்லி உண்ணாவிரதம் இருந்திருக்கலாமல்லவா. அப்படி செய்யவில்லையே. அதுசரி, இவர் பிறப்பால் கிறிஸ்தவர் ஆயிற்றே. . எப்போது எந்த விழாவில் இந்துவாக மாறினார் தெரியவில்லை. முருகன் இந்து கடவுள் ஆச்சே சீமான் , சீமாட்டி , மம்மி டாடி, குட்டீஸ் என்றெல்லாம் இதர மதத்தவர் , தங்கள் சொந்த பெயரை கடைக்கு வைத்தால் வியாபாரம் படுத்துவிடும் என்று, பெயரில் சூட்சுமம் வைத்து கடை நடத்துகிறார்கள். அதுபோல இவரும், தனது அன்பான தந்தை தாயார் வைத்த பெயரை மறைத்து, தக்ஸினாமூர்த்தி இன்னொரு சம்ஸ்க்ருத பெயர் ஆனது போல புதுப்பெயரில் கடை பரப்பியிருக்கிறார். கிறிஸ்தவரான இவர் அரசியலுக்காக முருகனின் பெயரை, அடித்தொண்டையிலிருந்து கூவி பயன்படுத்துகிறார். அப்படி முருகனின் பேரில் பக்தி இருந்தால், ஒவ்வொரு கூட்டத்தின் ஆரம்பத்திலும் " வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா " என்று தொண்டை கிழிய கத்திவிட்டுத்தான் பேச ஆரம்பிக்கணும். பாட்டனின் திருநீறை அணிவதற்கு , தானும் தனது கூட்டத்தினரும் முயற்சி செய்யலாமல்லவா?
well said.
முதலில் ஈர வெங்காய ஆதரவாளர். பிறகு முருகன் முப்பாட்டன் டயலாக். இன்னுமா உங்கள நம்புறாங்க?
நீ எப்படி புலிகழை பயன்டுத்தரு மாதிரியா ?
பிரபாகரனுடன் இருப்பதுபோல போலியாக ஒரு புகைப்படத்தை உருவாக்கி மோசடி செய்து, நடிகையை ஏமாற்றி, மக்களை ஏமாற்றி, பிரிவினைவாத அரசியல் பேசி, தீவிரவாதிகளை ஆதரித்து ஈனபிழைப்பை நடத்தும் சீமான் இதைச்சொல்வதெல்லாம்.... கொடுமையிலும் கொடுமை...
முருக கடவுளை மட்டும் பாஜக பயன்படுத்தவில்லை. மதுரை மீனாட்சியம்மன், அயோத்தி பால ராமர் கடவுள்களையும் விளம்பரத்திற்காக பாஜக பயன்படுத்துவதை மக்கள் பார்த்துவருகின்றனர்.
கஞ்சி விழாவை அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவது யார்?. அங்கு போய் ஹிந்து மதத்தை இழிவாகப் பேசுவது யார்?.
அவர்கள் அந்த தெய்வங்களை எல்லாம் உண்மையாய் வழிபடும் ஆட்கள்..... அவர்கள் கடவுளின் பெயரை கூறாமல் வேறு யார் பெயரை கூற வேண்டும் என்று கூறுகிறீர்கள் ??
மிகச் சரியாக் சொன்னீர்கள்
திருப்பரங்குன்றம் விவகாரம் வந்த போது ...நீ என்ன கோமாவில் இருந்தாயா இல்லை குவாட்டர் அடித்து விட்டு குப்புற படுத்து இருந்தாயா ....அப்போது வாயே திறக்காத நீயெல்லாம் .....இப்போது முருகன் பெயரை சொல்லவே தகுதி இல்லாதவன் .
yes
உனக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம் பேசாம வாய மூடிட்டு இரு
அரசியலுக்காக நீ தமிழையும் தமிழரையும் பயன்படுத்தலையா....நீ செய்வது பொழைப்பிற்காக.... அவர்களின் செய்வது உரிமைக்காக....!!!
முருகரே நாரதரின் மச்ம்பழ அரசியலில் மாட்டியவர்தானே. அவரை வெச்சும் அரசியல் பண்ணலாம்.