வாசகர்கள் கருத்துகள் ( 31 )
“ அனுமதி பெறாமல் நடக்கும் ஆர்ப்பாட்டம் என்றால், மையப் பகுதியில், பல பேரை திரட்டி போராட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்த வேண்டும். அப்போது தான், கூட்டமும் அதிகம் சேரும். ” - பாஜாக்கா டூல் பாக்ஸ்..
சட்டீலே இருந்தாத் தானே ஆப்பையிலே வரூம்? இரும்படிக்கும் தமிழ்நாட்டில் பாஜாக்கா ஈயைக் காணோமாம்
நூறு தொகுதிகளில் திமுக வீக்.... பொய்இந்துபுரம் போவியா
அண்ணாமலை களத்துக்கு வந்தால் இளைஞர்கள் தன்னால் சாரி சாரியாக வருவார்கள். புரிந்து கொண்டால் சரி ...
ஆமா, இவரு எறங்கி வந்து கிழிச்சிருப்பாரு
பெயரை சொல்ல அச்சப்பட்டு மதுரையில் உள்ள ஒரு இடத்தின் பெயரை மட்டுமே குறிப்பிடும் உன் போன்ற கோழைக்கு அண்ணாமலை பெயரை கேட்டால் கோபமும் அச்சமும் வருவது சகஜம் தான்.
தனித்து பிஜெபி ஆட்சிய பிடிக்கும்னு கம்பு சுத்துன சில ஆட்கள் எங்கே போணாங்கன்னு தெரியலையே...
பதவியில் இருக்கும் உள்துறை அமைச்சர் அமீர் சாவே அவரே ஒன்னும் செய்யாமல் இருக்கிறார்கள் எவ்வளவு நேரம் அவரை திட்டினாலும் என்னால தாங்கும் என்று இருக்கிறார் அவரிடம் அதிகாரம் இருந்தும் அவர் ஒன்னும் செய்யல கட்சிக்காரங்க போயி போலீசில் அடிக்கடி அடி வாங்கி உதை வாங்கி உள்ள போய் இருக்கணும்னு என்ன தலைவிதியா அதிகாரம் உள்ளவரை எதுவும் செய்யாதபோது அதிகாரம் இல்லாத மனிதர்கள் என்ன செய்வார்கள் அவருக்கே சொரணை இல்ல மத்தபடி மக்களை பத்தி பேசி என்ன பயம் ஒரு பயனும் இல்லை இவர்கள் கட்சியை இப்படியேதான் அழிஞ்சு போகும்
பாஜக தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை ... உயர்மட்ட தலைவர்களிடம் இருந்து தைரியம் தரப்படவில்லை ... திமுக ரவுடிகள் கூட்டம் சேர்வதன் காரணம் மேலிடத்தில் இருந்து நீங்க என்ன வேணா செய்யுங்க பாத்துக்கலாம் என்ற தைரியம் தரப்படுகிறது ....
we want Annamalai
பரம்பரை பரம்பரையாக, தி மு க மாதிரி கொத்தடிமைகளை உற்பத்தி செய்தால் தான், பா ஜ க வளரும். மது, பிரியாணி, பணம் போன்ற தீனிகளை வூட்டி கொண்டே இருக்கனும். அது தான் மருந்து.
பூத்துக்கு 37 ஓட்டாவது தேறுமா?
முன்னாள் இருந்தாலும். இப்ப நிலமை. இதுதான்