வாசகர்கள் கருத்துகள் ( 35 )
என்ன குட்டி கரணம் போட்டாலும் மங்கிஸ்க்கு எதிர்க்கட்சி தயார்.... இல்லை அதை சீமான் கிட்ட குடுக்கலாம்..... பின்னாடி திமுக மங்கிஸ் கூட்டணி நிக்கட்டும்
சொல்வதற்க்கு சாதனைகள் இல்லை. வேதனைகள் தான்
பாஜக எதிர்நோக்கும் காங்கிரஸ் இல்லா பாரத் நிறைவேறும் காலம் கனிந்து வருகிறது .... பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது ..... இதையெல்லாம் தமிழக மக்கள் கவனித்தே வருகிறார்கள் என்கிற உண்மை புரியாமல் திமுக ஒவ்வொரு தேர்தலிலும் அதே அரசியல் பாணியைக் கையாள்வது திமுகவுக்கு வெற்றியைத் தேடித்தருமா ????
என்னமோ திமுக பெரிய ராஜதந்திரம் செய்து விட்டமாதிரி! அதான் தமிழகமெங்கும் குள்ள நரித்தனம் தோலுரிக்கப்பட்டு சந்தி சிரித்துக் கொண்டிருக்குதே!
வீடு வீடாக சென்று இந்த மூன்று கேள்விகளுக்கும் "ஆம்" என்ற பதிலை எழுதி வாங்குவதால் ஒரு "விடியலும் ஏற்படப்போவதில்லை. பலர் பயந்து எழுதி கொடுப்பர்.
முட்டாள்களா, உங்களுக்கு சாதகமாக ஆம் , இல்லை என்று பதில்களா. தமிழ் பண்பாடு காக்கப்பட வேண்டும். ஆனால் திருட்டு முக வினால் இல்லை.
அதி புத்திசாலித்தனமான கேள்விகள் என்று நினைப்பு. திமுகவினரை பார்த்து , நீங்கள் கொள்ளை அடிப்பதை நிறுத்தி விட்டீர்களா - ஆம், இல்லை என்று பதில் தாருங்கள் என்று கேட்கவேண்டும்.
இங்கு ஒரு மாநிலத்தை ஆளுவதற்கு ஆயிரம் பிரச்சனைகள் 19 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடக்கிறது. என்ன கத்தினாலும் ஒன்னும் நடக்காது
IDH7DHAAN ANNAMALAI EFFECT.AVAR THALAIMAYIL BJP INGU ABAARA VALARCHI.ADHU THODANGI DRAVIDA MODEL KUMBALUKKU BJP BAYAM PAAVAM.MUTUGAN MAANAATUKKU PINBAR INNUM KADHARA AARAMBITHU ULLANAR. ENNAMO THAMIZH THAMIZHAN THAMIZH NATTAI IVARGAL KAAPAATRUVSDHU POLA VESHAM INDHA ONGOLE MAFIA KUMBALUKKU.INDHA MAFIA DRAVIDA MODEL KUMBALUKKU VOTTU PODUM TASMAC DUMILANS HINDHUKKAL PONDRA VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI ULAGIL ENGUM PAARKKA MUDIYAADHU.
தமிழினத் துரோகி பாஜகவை முதலில் அண்ட விடாமல் தமிழகத்தில் இருந்து விரட்டி விட்டு பிறகு மற்ற கட்சிகள் தங்கள் கட்டைப் பஞ்சாயத்தை வைத்துக் கொள்வது நல்லது!
EERA VENGAAYAM VENUGOPAL UNNAI PONDRA KEVALA 200 4OOVAA GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI KUMBAL INDHA MANNIN SAABA KEDU.THAMIZH NAATIN MIGA PERIYA DHROGA KUMBAL 200 ROOVAA OOPIS.
முட்டாளே, எதனால் தமிழின துரோகி. மர மண்டைகளா கொஞ்சம் யோசிங்கடா.