வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கூட்டிக் கொடுக்க நான் சொல்வது போன தடவை கொடுத்ததை விட அதிகம் கொடுக்க
போன தடவை 25 கோடி. இந்த தடவை கொஞ்சம் கூட போட்டு குடுங்க எசமான்...
தோழர்களின் மதிப்பு அதளபாதாலத்தில் உள்ளது. மீட்டெடுக்க என்ன செய்ய போகிறார்கள்.
கண்துடைப்புக் களவாணிகள் கொடு கைகளில் வந்தாச்சு- வெற்றுக் கோஷம் போட்டாச்சு- இனி உண்டியல் சப்தம் காதைக் கிழிக்கும்
எத்தனை நாளைக்குத்தான் சூட் கேஸ் வரும் ன்னு காத்து இருக்கிறது. இப்படி போராட்டம் ஆர்ப்பாட்டம் ன்னு எதுனாச்சும் அறிவிப்பை வெளியிட்டால் சூட் கேஸ் வெளியே வருமில்லே
சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன் கம்யூனிசம் தான் உலகின் எதிர்காலம் என்று பரவலாய் மக்கள் நினைத்திருந்தனர். ரஷ்யா போன்ற நாடுகள் அதற்கு தீவிர பணஉதவி செய்தன. ஆனாலும் மக்கள் உள்ளுக்குள் தீவிர முதலாளித்துவ எண்ணங்கள் வைத்திருந்தனர். அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கம்யூனிச நாடுகள் என்றாலே அலர்ஜி. இந்தியாவிற்குள் தங்கள் சித்தாந்தங்களை எப்படி நுழைப்பது. அந்த செயல்பாடுகளுக்கு அவர்கள் இட்ட பெயர் "ஜனநாயக குழுக்கள் உருவாக்குதல் அல்லது உதவி செய்தல்" . ஒரு ஜனநாயக குழு என்றால் அதனை எப்படி உருவாக்குவது. பணம் எப்படி கொடுப்பது. அவர்களுக்கு கிடைத்த ஒரு எளிமையான வழி இங்கு தாழ்த்தப்பட்டோர் என்றுள்ளவர்களிடம் அமைப்புகளை உருவாக்குதல். திருமா போன்றோர் உருவாகியது இப்படியே. சரி. மற்றவர்களுக்கு. அதுவே மத மாற்றம். கிறிஸ்தவ அமைப்புகள் ஒரு நாட்டில் ஊடுருவும் வித்தையில்-மக்கள் மனதை மாற்றுவதில் கைதேர்ந்தவர்கள். அவர்களின் துணையோடு இந்தியாவிற்குள் எளிதில் ஊடுருவி விட்டார்கள். ஊழலில் கொழுத்த காங்கிரஸ் கட்சி எதனையும் கண்டுகொள்ள வில்லை. இந்தியர்கள் வழக்கம் போல் விழித்துக்கொள்ளவில்லை. தூங்கிய வண்ணமே உள்ளனர். நமது நாட்டில் இப்பொழுது உள்ள அரசியல் குழப்ப செயல்பாடுகளுக்கு ஒரு வகையில் இதுவே காரணம். கருத்து சொல்கிறேன் என்று ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு கட்சி அல்லது இயக்கம் வைத்துக்கொள்கின்றனர். ஏராளமான உப்புமா பத்திரிகைகள் டிவி சேனல்கள் ஆன்லைன் பத்திரிகைகள். இவற்றிற்கு எல்லாம் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் வந்த பணம் முற்றிலும் தடுக்கப்பட்டு முடங்கி விட்டது. அதனால் மோடியின் மேல் கடும் கோபத்தில் உள்ளனர். ஜனநாயக குழுக்கள் இதனால் நொடித்துப்போய் விட்டது. இதில் நடந்த உபயோகமான ஒரே விஷயம் கம்யூனிஸ்ட் கட்சி அஸ்தமம் ஆனது தான்.
கம்மிகள் ஏழை கட்சி என்பது ஒரு காலம். இப்பொழுது பொட்டி வாங்கும் பணக்கார கட்சி. பொட்டி கொடுக்கும் கட்சிக்கு விசுவாசமானவர்கள்.
கம்யூனிஸ்ட்டுகள் தங்களை ஏழைகளுக்கான கட்சி என்று கூறிக் கொள்வார்கள். ஆனால் அதன் அர்த்தம் மக்களை கடைசிவரை ஏழைகளாகவே வைத்திருக்க வேண்டும் என்பதுதான்!
இவர்களை நம்பி ஏமாறாதீர்கள்