வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பாஜக போகிற போக்கைப் பார்த்தால் வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுக்காக தலைக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுப்பார்கள் போல் உள்ளதே!
இவர்களுக்கு என்ன பரிசுகள், நலத்திட்டங்கள் செயல்படுத்தினாலும் நன்றி இல்லாதவர்கள், கொடுப்பது அனைத்தும் வறுமை கோட்டுக்கும் கீழிருக்கும் நம் மக்களுக்கு கொடுக்கலாம்.
இவிங்க குடுத்தா தேஷபக்தி ஹைன். அதுவும் மோடி தன் சொந்தப் பணத்தில் வாங்கி குடுக்கறாரு.
இந்த மனப்பான்மையை உருவாக்கியது எதிர் கட்சிகள் .உலகத்தில் இந்தியாவில் சிறுபான்மையினர் நல்ல விதமாக வாழ்கின்றனர்.சில சமுக விரோதிகள் இரண்டு தரப்பினரும் செய்யும் சில செயல்கள் இரண்டு தரப்பையும் சேர விடாமல் பார்த்துக் கொள்கின்றனர்
மேலும் செய்திகள்
'பாயும்' புலியான ஆபீசர் 'பதுங்குவது' ஏனோ...
11-Mar-2025