உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கார்கே மீது கோபம்: காங்கிரசுக்குள் குழப்பம்

கார்கே மீது கோபம்: காங்கிரசுக்குள் குழப்பம்

புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், தற்போது நடக்கிறது. ஆனால், பீஹாரில் தேர்தல் கமிஷனின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் பார்லிமென்டை முடக்கி வருகின்றன.இதில், காங்கிரசுக்குள் கருத்து வேறுபாடு உள்ளதாக சொல்லப்படுகிறது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சபையை நடத்தவிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nfc2xnhq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதே சமயம், ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர், காங்கிரசின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. ராஜ்யசபாவில் அந்த அளவிற்கு பிரச்னை இல்லாததால், விவாதங்கள் மற்றும் சில மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.இதனால், ராகுல் கோபப்பட்டு, 'நாங்கள் லோக்சபாவை முடக்கி வரும்போது, ராஜ்யசபா மட்டும் எப்படி அமைதியாக நடக்கலாம்?' என, கேள்வி எழுப்பினாராம். இதையடுத்து ராஜ்யசபா நடவடிக்கைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கிவிட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சாமானியன்
ஆக 10, 2025 21:17

ராகுல்காந்தி விஷயத்தில் பாஜக அரசின் நடவடிக்கைகள் விநேதமாக உள்ளது. ஏன் இவ்வளவு அசட்டையும், தாமதமும் ?


Balasubramanian
ஆக 10, 2025 18:26

ஒரு ஆபரேஷன் ஆப்போசிஷன் தூர் நடத்தி எல்லோரையும் ஒரு ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்து நிம்மதியாக பாராளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றுங்கள்


SP
ஆக 10, 2025 12:47

அயோக்கியனின் முன் ஜாமீனை ரத்து செய்து திஹாரில் அடைப்பதற்குக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊழல்வாதிகள் விஷயத்தில் மத்திய அரசு வேஸ்ட்


பேசும் தமிழன்
ஆக 10, 2025 08:38

உண்மையான காந்தியின் கனவை .....அது தாங்க கான் கிராஸ் கட்சியை கலைக்க வேண்டும் .....நனவாக்க பாடுபடும் இத்தாலி போலி காந்தி கும்பலை சேர்ந்த பப்பு .....உண்மையிலேயே நாட்டுக்கு நல்லது தான் செய்கிறார் .....கான் கிராஸ் கட்சி அழிந்தால் நாட்டுக்கு நல்லது தானே ???


Marimuthu Kaliyamoorthy
ஆக 10, 2025 11:28

RAHUL SPOILING OPPOSITION PARTYS MERIIT. HE HAS TO UNDERSTAND INDIA AS A DEMOCRATIC COUNTRY.


சாமானியன்
ஆக 10, 2025 05:58

ஏன் இத்தகைய எதிர்மறை சிந்தனை ? இவரை கூடிய சீக்கிரத்தில் நாடு கடத்தி விடுவார்கள் என நினைக்கிறேன்.


Shivakumar
ஆக 10, 2025 03:25

ஆக மொத்தம் உன்னால் இந்தியாவுக்கு ஒரு நன்மையையும் நடக்க போவது இல்லை. ஒரு பேச்சுக்கு நீயே அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை மீண்டும் 1960க்கு கொண்டு போயிடுவீங்க. மொத்தத்தில் காங்கிரஸ் அழிந்தால் நாட்டுக்கு நல்லது.


A viswanathan
ஆக 10, 2025 06:21

கெடுவான் கேடு நினைப்பான்.இத்தாலிய வம்சம் அல்லவா


புதிய வீடியோ