வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஏய் எல்லா கடையும் உடை எல்லார்கிட்டயும் பணம் கேளு எவன் கொடுக்கவில்லையோ அவனை அடி எப்படியாவது பணத்தைக் கொண்டு வந்து சேர்
தேர்தல் பத்திரம் கூடாது என்று சொன்ன நீதி துறை வாய் மூடிக்கொண்டு இருக்கும் கலியுகத்தின் உச்சம்
மா.செ.,க்கள் கலக்கம். மக்களுக்கு வசூலிக்க வரும் மா.செ.க்களால் அச்சம். எங்கே மிரட்டி, அடித்து, உதைத்து நிதி வசூலிப்பார்களளோ என்று.
"வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க., இப்போதே தயாராகி விட்டது". இது தான் முக்கியம். பிற கட்சிகள் என்ன பண்ணுதுங்க என்று பார்க்க வேண்டும்.
. 2026 தேர்தல் பணிகளில் தேர்தல் நிதியும் ஒன்று. எல்லா கட்சிகளும் இலக்கு வைத்து தான் இயங்கும்.?
AAHA EERA VENGAAYAM OOPIS CLUB GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI KUMBAL THALA VAIKUNDESWARAN ENNAMAAV MUTTU KODUKKARAARU SUPER.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்!
விளங்கிடும் ....தொண்டர்கள் ஓட்டம் ????
Election Commission Must DeRecognise All Parties Indulging in Direct Looting of People under Garb of Compelled Donations for Vote-Briberies& Extravagant Expenditures Besides Arresting-Prosecuting-Convicting All Involved Persons incl Topleaders
அதிக தேர்தல் நிதி வசூலித்ததைப் பாராட்டி அண் திரு கரு.வுக்கு பொது மேடையில் மோதிரம் பரிசளித்தார். அதனைக் கண்ட இன்னொரு தலைவர்( கவிஞர்) ஏன் எனக்கு மோதிரம் கிடையாதா எனக் கேட்டார். அதற்கு அண் நீயும் அவரைப் போலவே சொந்தக் காசில் ஒரு மோதிரம் வாங்கிட்டு வா. தாராளமாக போட்டு விடுகிறேன் என்றாராம். கட்டுமரம்ன்னா சும்மாவா?
தவறான செய்தி ... இலக்கு நிர்ணயிக்காவிட்டால்தான் கலக்கம் அடைவார்கள் ... இனி புகுந்து விளையாடுவார்கள் ...
கடன்கொடுத்தவன் வட்டியும் / நன்கொடை கொடுத்தவன் ஆதாயமும் / முதல் போட்டவன் லாபமும் அடைவது தான் அரசியல். இதில் நேர்மை, தூய்மைக்கு ஆட்சியில் இடமேது ? சாத்தன் வேதம் ஓதலாமா ?? இப்படி ஆட்சி அமைந்தால், விலைவாசி உயர்வும் / வரி உயர்வும் தாங்கித்தானே ஆக வேண்டும். இலவசத்தை விரும்புபவன், இந்த இம்சயை அனுபவித்தே ஆக வேண்டும். இது அரசியல் விதி.