வாசகர்கள் கருத்துகள் ( 7 )
that is why some big industry is not staying in TN even after mom people are rushing to UP, Gujarat and MP.
சாக்கடைக்கும் சந்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாதவனிடம் சந்தனத்தின் அருமையை எவ்வளவு சொன்னாலும் புரியாது, தவறு செய்பவனை தட்டி கேட்பது தர்மம், அதற்கு வக்காலத்து வாங்குவது அதர்மம். எங்கோ ஓரிடத்தில் தானே நடக்கிறது நமக்கு என்ன என்று இருந்தால் நாளை நமக்கும் நடக்கும்.
ஏற்கனவே டாஸ்மாக் விவகாரத்தில் அதிகாரிகள் நடுங்கி ஆட்டோவில் பதுங்கி விழித்தார்கள் சமீபத்தில். மக்களின் நலனை கவனித்து மாற வேண்டும்.
இந்தியாவிலேயே அதிக அளவு தேர்தல் பிரமாண பத்திரங்கள் பாஜகவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது இதற்கு பெயர் தான் கப்பம்
பீச் போன்ற பொது இடத்துல மக்கள் மது_மாது வோட போறதுக்கு காவலர்கள் கப்பம், பயமுறுத்தி கேட்டு வாங்குறாங்களே இதுக்கு அண்ணா என்ன சொல்வாரு. எல்லா கட்சிகளும், சூரியனை அஸ்தமிக்கனும்னு நினைச்சு பேசிக்கிட்டே இருக்காங்க. ஆனா 5 வருஷம் நடுவுல இறக்க முடியல பார்த்திங்களா அதுதான் சூரியனோட பலம். பிறகு விஜயம் செய்யும் கட்சியும் 5 வருஷம் முழுசா தொடரும்
தி.மு.க.விடம் நீ வாங்கவே இல்லயா ( கப்பம் சும்மா இப்பதா
200 ரூவா மணி பேசலாம்....