வாசகர்கள் கருத்துகள் ( 26 )
அடுத்த சாதிக்காரர்கள் இடையே கலகம் உண்டாக்குவது கை வந்த கலை.
நீ ஒரு தற்குறி என்பதை நிரூபித்து விட்டாய்
இதை விளம்படுத்தியதே மீனவர் சங்கம். திமுக அல்ல. போஸ்டர் ஐ நல்லா படித்து பார்த்து எழுதுங்கள். திமுக வை அசிங்க படுத்த கங்கணம் கட்டிக்கொண்டு வந்துற வேண்டியது.
அது என்ன மீனவ சமுதாயம் என்பது ஜாதியா கடல் தொழிலுக்கு செல்பவர்கள் மீனவர்கள் அதில் எல்லா ஜாதினறும் இருக்கிறார்கள் கன்னியாகுமாரில் இருந்து சென்னை வரை..
கிருஸ்தவர் என்றும் மீனவர் என்றும் சமுதாயத்தை பிரிவு ஏற்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தி. சமத்துவம் பேசும் கூட்டம்
சமுதாய மக்களின் வலிமை தனது கட்சிக்கு பயன்படும் என்று கோவையில் சொல்லலியா?? அது என்ன மாதிரியான அரசியல்.
கிறிஸ்டின் கரையான்கள் இந்தியா கலாச்சாரத்தை சீரழிக்கிறதை தடுப்போம்
எது?
ஜாதி தெரியாது. மதம் தெரியும். இனிமே அவிங்க சமுதாயத்துக்கு விடியலோ விடியல்.
எதையும் விளம்பரப் படுத்தி பழக்கப் பட்ட ஸ்டாலினுக்கு இது என்ன புதுசா?
இந்த மீனவர்கள் தான் அதிக அளவில் மதம் மாற்றப் படுகிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் ஜாதி ரீதியாக பாதிக்கப்பட்டதாக வரலாறு இல்லை.
சோற்றுக்குள் முழு வஞ்சிரம் மறைத்த கதை??
சாதியை வளர்ப்பதையே வாழ்வாதாரமாக கொண்டிருந்த ஈரோடு ராமசாமி நாயாக்கன் வழி தோன்றல்கள் தொடருவது இயற்கையானதுதான்.