வாசகர்கள் கருத்துகள் ( 22 )
I pay taxes so I should not demand anything? shameless idiots in this post
பிச்சை போடுவதே நல்லது பிச்சையை பெற்றுக்கொள்ளுதலும் நல்லது கௌரவம் பார்க்க கூடாது
மத்திய பாஜக அரசுக்கு பிச்சை எடுப்பது கேவலமாகத் தெரியவில்லை.ஆனால் யாராவது பிச்சைக்காரன் என்று சொன்னால் மட்டும் ஏன் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது?
Very low level of political discourse. If he considers paying taxes is alms to beggars, then all govt institutions including SC ,
இப்படித்தான், மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் பிச்சை போட்டுக் கொண்டு இருக்கிறேன் என்று கூறிய அசெம்பிலி எமெலேக்கு நாவடக்கம் தேவை இதுபோன்று அவர் அவையில் பேசுவாரா இதை கூறிய இவரே தன்னை பிச்சைக்காரன் என்று சொல்லாமலே சொல்கிறாரா அதை யாருமே மறுக்க முடியாது பிச்சைகாரகளில் இருவிதம் உண்டு ஒன்று கையேந்தும் பிச்சைக்காரர் மற்றோரோருவர் கையேந்துபர்களுக்கு கைகொடுக்கும் பிச்சைக்காரர் இதில் இவர் எந்த விதம் என்று மக்களே நீங்களே தீர்மானியுங்கள்
பிச்சை போடுவேன் என்பதா?: எம்.எல்.ஏ., இதில் என்ன தவறு???நாய் குலைக்கும் யார் வர என்று வித்தியாசம் பாராமல் . பன்றி மனிதனின் உடல் கழிவை தின்னும் அதைப்போலத்தான் திருடர்கள் முரடர்கள் கயவர்கள் கட்சி M-மு....டாள் L- Low level எ-அசிங்கமான எண்ணம் உடையவன். இப்போ சரியா வருதா
இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது.மத்திய அரசுக்கே பிச்சை போடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. மாநிலத்தில் பெண்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் பிச்சை, தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்கு பிச்சை இப்படி பல பிச்சை போடும் அளவிற்கு உயர்ந்துள்ளது
ஒவ்வொருமுறை தமிழக திட்டங்களுக்கு நிதி தேவைப்படும்போது தமிழக முதல்வர்தான் டெல்லி சென்று மத்திய அரசிடம் யாசகம் கேட்கிறார் என்பதை இந்த மூளையற்ற எம் எல் ஏ எப்படி மறந்தான்? அப்படி என்றால் தமிழக மக்களிடம் மாநில வரி வசூலிப்பது, மக்கள் போடும் பிச்சை என்று நான் கூறவா?
ADA NEENGA VERA
ஒரு பழஞ்சொல் ஞாபகம் வருகிறது பிச்சை எடுத்தானாம் ஒருவன் …. அதைப்புடுங்கித்தின்னானாம் ….இன்னொருவன்