வாசகர்கள் கருத்துகள் ( 13 )
Dormitory for gents and ladies can be provided Common kitchen,dining hall and toilets can also be provided Exclusive mini bus to carry them to work place will be an addition Govt ,industries and NGO Msust do this in all district HQ Donation from govt in North can extend helping hand Water supply ,electric supply ,taxes can be subsidised for such camps. These labour are backbone of TN
நம்ம ஆளுங்க அவங்களும் வேலைக்கு வர மாட்டாங்க. செய்யறவங்களையும் குழப்பம் பண்ணுவாங்க. எப்படியும் நம்ம வேலை காரங்க முதல் நாள் வேலைக்கு வந்து மொத்தமா அட்வான்ஸ் வாங்கி வேலைக்கு வரமாட்டாங்க. 4 இடம் போய் இதே போல அட்வான்ஸ் வாங்கி வேலை முடிச்சி கொடுக்க மாட்டாங்க. இவங்களுக்கு அரசு நிர்ணயம் செய்த கூலி கொடுத்தாலும் வேலையை முடித்து கொடுப்பதால் கொடுக்கலாம். இது என் அனுபவம்.
இவர்களைப் போன்ற காட்டுமிராண்டிகளின் இந்திய காட்டுமிராண்டிகளின் வருகையால் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழினத்தின் உழைப்பாளர்களுக்கு ஆகப்பெரிய துயரம் ஏற்பட்டுள்ளது
சங்கமே ஆரம்பிச்டானுக இனிமே நமக்கு சங்குதான்
நியாயமான விஷயம்
100% true no workers in TN ready to work only wait for evening so they go and drink
கிட்டத்தட்ட நம்ம ஆளுங்க வாங்கும் அதே கூலி தான் இவர்களுக்கும் வழங்கப்படுகிறது. பதினெட்டு வயதுக்கு குறைவான கூலி தொழிலாளர்கள் பெரிய கூட்டமாக பொள்ளாச்சியில் வந்து இறங்கி உள்ளார்கள் ஓடி ஆடி விளையாடும் வயதில் மிச்சர் கம்பெனியில் அடுப்பில் வேலை. தொழிலாளர்நல துறை கவனிக்குமா?
நாஷ்டாவுக்கு பானி பூரி வேணும். சப்பாட்டுக்கு சப்பாத்தி வேணும். அதுக்கு மேலே மென்னு துப்ப பான்பீடா வேணும். எல்லோரும் இந்திலதான் பேசணும்.
இந்த சம்பளம் கூட வடமாநிலங்களில் தொழிலாளர்களுக்கு கொடுப்பதில்லை என்பது இதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது...
குடிகார டாஸ்மாக் அடிமைகளை வேலைக்கு அழைப்பதை விட வெளிமாநில உழைப்பாளர்கள் தேவலாம். ஆனால் வந்தவர்கள் கம்மி ஆட்களை நம்பி போராட்டம் நடத்தினா உள்ள வேலைக்கும் வேட்டு. பழையபடி சொந்த ஊரில் கையேந்தி திண்டாட வேண்டியதுதான்.
முதலாளிகள் இப்போது தெரிந்துகொள்ள வேண்டும். தமிழர்களை விடுத்து வட மாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது . போக போக தெரியும். இனிமேல் ஆவது விழித்துக் கொள்ளுங்கள் .