வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ரேஷனில் தரமான அரிசி. பருப்பு உள்ளிட்ட பொருட்களை இலவசமாகவே கொடுக்கலாமே கூடுதலாக கட்டிங் சேர்ந்து கொடுத்தால் நாட்டு குடி மக்கள் இன்பமாக இருப்பார்கள்.
ஆளும் அரசர்களுக்கு வெட்கமில்லை வேறு என்ன சொல்வது ஒவ்வொரு அரிசி கூடவுனிலும் அஞ்சு லட்சம் மூட்டை ஸ்டார்க் பிறகு எப்படி விலை ஏறாமல் இருக்கும்
எண்ணெய் விலை குறைந்துள்ளது என்று சந்தோசமாம். விலையேற்றத்தால் மக்களால் வாங்க முடியாமல் போனதால் நுகர்வு குறைந்துவிட்டது. விலை சற்று சரிவடைந்துள்ளது.
வருடாவருடம் அரசும் ஏதாவது காரணம் சொல்லி மக்கள் காதில் பூ சுற்றுவார்கள். இந்த ஆண்டு எல் நினோ தலையில் பழியை போடுகிறார்கள் -
அப்பாவி போன்ற குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் அறிவாளிகளுக்கு இந்த விலை உயர்வு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் எங்கும் உள்ளது என்று தெரிய வாய்ப்பில்லை முக்கியமாக அரிசி உற்பத்தியாளர்களும் உபயோகிப்பருமான பிலிப்பைன்ஸ் தாய்லாந்து இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. கடலில் உருவாகும் வெப்ப அலையைத்தான் எள்ளுனோ என்ற ஸ்பானிஷ் பேரில் குறிப்பிடுகிறார்கள் இது தென் அமெரிக்காவின் கடற்பகுதியிலிருந்து உற்பத்தியாகி தற்போது இந்தியா வரை வந்துள்ளது
நாமதான் 7.8 சதவீதம் வளர்ச்சி அடைஞ்சசிட்டோமே கோபாலு. இதில் எல் நீனோ, பிலிப்பைன்லாம் எங்கே வந்துச்சு?
விலையை குறைத்தது எனக்கு தெரிந்த வரை சரித்திரமே இல்லை. விலையை அதிகரிக்க இவனுங்களுக்கு இது ஒரு சாக்கு போக்கு
டாலருக்கு நிகரான ரூவா மதிப்பு மாதிரி அரிசி விளையும் 100 ஆயிட்டா சாதனைன்னு விழா எடுத்து மெடல் குத்த ரெடியா இருக்கோம்
எல் நினோ மட்டும் காரணம் அல்ல பல உண்டு