வாசகர்கள் கருத்துகள் ( 5 )
திராவிட நாடு சுடுகாட்டுக்கு சென்று 63 ஆண்டுகளாகிவிட்டன. திராவிட பிரிவினைவாத ஆட்களை NIA , லஷ்கர் ISI க்கு இணையாக நடத்த என்ன தயக்கம்?
உங்கட்சியை தனியா பிரிச்சு நடத்தாம பா.ஜ ஐக்கியமாக்கிடுங்க. வலிக்குதுல்ல?
முதல்வர் சரியாக தானே சொல்லி உள்ளார். நாட்டில் ஒழுக்கம் மற்றும் தர்மம் நிறைந்திருக்கும். ஆனால் திராவிட நாட்டில் மது . கற்பழிப்பு. கொள்ளை. கொலைகள். ஊழல் மிகுந்து இருக்கும்
தமிழ்கம் பாகிஸ்தானாக மாறாமல் இருந்தால் சரி.
இந்த எதிர்ப்பு பேச்சும். இப்போ இருக்கும் முதல்வருமட்டுமல்ல. இவருடைய தந்தையார் காலத்திலிருந்தே இப்படிஹிந்துக்களை எதிர்த்தும். பிரிவினையை தூண்டிய்க்கொண்டும்தானே இருந்தார்கள். இது ஒரு கேடுகெட்ட அரசியல் கட்சி. இந்த கட்சிக்கு தமிழக மக்கள் 2026 தேர்தலில் தகுந்த பாடத்தை புகட்டாவேண்டும். இல்லையேல். இந்த நாட்டில் ஹிந்து என்ற ஒரு மதமே இல்லை என்ற அளவிற்கு சித்துவிடுவார்கள்.