வாசகர்கள் கருத்துகள் ( 30 )
விமான வசதிக்கான எண்ணிக்கையை குறைத்து, தமிழ்நாட்டு வளர்ச்சியை தடுக்க எண்ணினால் ஏமாந்தே போவார்கள்.... மாநில அரசு ஒரு விமான நிறுவனத்தை துவங்கினாலும் ஆச்சர்யமில்லை.... பார்க்கலாம்..
இதுல்ல திராவிட மாடல் ஏதும் தலையிட்டு பங்கு கேட்டாங்களோ என்னவோ
தி short haul flights are reduced to give long haul flights. Happens to all flights all over India. No way connected Tamils
As per new norms on utilisation of pilot service and considering safety flying, every pilot has to avail 45 hours rest after a redeem of 2000 kms. Hence acute shortage of pilots in Indigo air service
விமானிகள் சிறிய விமானம் ஓட்டினாலும் , பெரிய விமானம் ஓட்டினாலும் அதே சம்பளம் தான் .. எனவே பெரிய விமானமாக மாற்றி இருக்கிறார்கள் ... அவ்வளவு தான். demand அதிகமானால் போட்டி போட்டு கொண்டு விடுவார்கள்... .. பெங்களுருவில் வளர்ச்சி ... அதிகப்படியான IT நிறுவன வளர்ச்சியால் வந்தது. அதை மற்ற நகரங்களோடு ஒப்பிட முடியாது. தமிழ் நாடு always conservative and balanced state... எதற்கெடுத்தாலும் குறை சொல்லும் ஆட்கள் இங்கே....
MP க்கள் தனியார் கம்பெனி சீட்டு அதிகம் பண்றது தான் வேலையா ?.. லாபம் அதிகம் இருந்தால், பயணிகள் வரத்து அதிகம் இருந்தால் போட்டி போட்டு கொண்டு விடுவார்கள்... உனக்கு என்ன பெருமைக்கு விமானம் விட வேண்டுமா ?
சொந்தமாக airline இல்லாத ஒரே நாடு இந்தியா தான்.
உலகில் வளர்ந்த நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் அரசாங்கத்திற்கு என்று எதுவுமே இல்லை தெரியுமா? அரசாங்கத்தின் வேலை தொழில் செய்வது இல்லை.. மற்றவர்கள் செய்யும் தொழிலை கண்கணிப்பது மட்டுமே அரசு செய்யவேண்டும்
வேண்டுமானால் தமிழக அரசை ஒரு அரசு விமான கம்பெனி ஆரம்பித்து நிறைய விமானங்கள் வாங்கி தனியாருக்குப் போட்டியாக ஓட்ட செய்யுங்களேன். ஓசூர், ராமேஸ்வரம் உட்பட எல்லா தமிழக இடங்களிலும் விமான நிலையம் தேவை என்று கூறுகிறார்களே.
அண்ணாத்த எத்தநீ நாட்ட பாத்திருக்கீய இந்த கருத்த சொல்ல? அமெரிக்காவும் வளர்ந்த ஐரோப்பிய நாடுகளும் எதுவுமே அரசு நடத்தும் ஏர்லயின் வைத்திருக்கவில்லை..
பகுத்தறிவை பயன் படுத்தினால் நலம். எவ்வாறு தமிழக நலன்களுக்கு எதிராக செயல்கள் செய்யப்படுகின்றன? ? புரியவில்லை
பகுத்தறிவை பயன் படுத்தினால் நலம். எவ்வாறு தமிழக நலன்களுக்கு எதிராக செயல்கள் செய்யப்படுகின்றன? ? புரியவில்லை
பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காக, விமானிகளின் உடல் தகுதி, அவர்கள் மேற்கொண்ட ஓய்வுநேரம், விமானத்தின் என்ஜீன் நிலை, கடைசியாக மாற்றப்பட்ட உதிரிபாகங்கள் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களை வைத்து, விமானி மற்றும் விமானம் பிரயாணத்திற்கு ஏற்றது என்று சான்றிதழ் கொடுக்கும் வரை, மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம், பல்வேறு புது விதிகளை புதுப்பித்து, உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. அவற்றில், விமானிகள் கட்டாயமாக ஓய்வு எடுக்க வேண்டிய நேரமும் அடக்கம். ஆனால், விமானிகள் பற்றாக்குறை காரணமாக, இந்த விதியை, சில விமான நிறுவனங்கள் ஏற்க மறுப்பதாக தெரிகிறது. தகுதியான, கூடுதல், விமானிகளை, தேர்வு செய்து, பணியமர்த்த , விமான நிறுவனங்களுக்கு, கூடுதல் அவகாசம் கொடுக்கலாமே தவிர, ஒட்டு மொத்தமாக புதிய விதிகளை, மத்திய அரசு திரும்ப பெற்றது என்பது ஏற்கத்தக்கதல்ல. பயணிகளின் பாதுகாப்பிலும், விமானப் பராமரிப்பிலும் மட்டுமல்லாது, விமானிகளுக்கு வழங்கப்படும் ஓய்வு நேரத்திலும் சமரசம் கூடாது ஏர்-இந்தியா விபத்தில், இரண்டு என்ஜினும், மேலெழும்ப முடியாமல், விபத்து நேர்ந்ததற்கு, என்ஜினுக்கு கட்டளை பிறப்பிக்கும் சாப்ட்வேர் வேலை செய்யாமல் போனதா என்றும் அதன் பின்னணியில், வெளிநாட்டு சதி எதுவும் உண்டா ? இல்லையா ? என்ன காரணம் என்பதை, தீர ஆய்வு செய்து, உறுதிப்படுத்த, மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் கடமைப் பட்டுள்ளது.