வாசகர்கள் கருத்துகள் ( 17 )
சார்பட்டா பரம்பரை என்ற படத்திலும் எம்ஜிஆர் ரசிகர்களை தீயவர்களாக சித்தரித்து காட்ட பட்டிருந்தது. அதிமுகவினரே கண்டு கொள்ளவில்லை.
குறை கண்டுபிடிப்பதே சில சிண்டு முடிப்பவர்களின் வேலை.
காலங்காலமாக அடக்கப்பட்ட ஒரு இனத்தின் வலியையும் வேதனையையும் இரண்டரை மணி நேர திரைப்படத்துக்குள் எந்தவிதமான குறையும் இன்றி வெளிப்படுத்துவது நடக்காத காரியம்.அரசியல் காழ்ப்புணர்ச்சி,ஜாதி வெறியோடு பார்த்தால் தவறாகத் தான் தெரியும்!
தற்போது நெல்லை மாவட்டத்தில் ஜாதி மோதல் செய்த சமூகத்தை சேர்ந்தவர்கள் படித்து வேலைக்கு சென்று விட்டார்கள் . ஒரு சிலர் மட்டுமே இன்னும் மாறாமல் இருக்கிறார்கள் . இப்போது அமைதியாக தான் இருக்கிறது. தேவை இல்லாமல் மாரி செல்வராஜ் ஜாதி பின்னணி கதையா எடுத்து ஜாதி மோதலை மீண்டும் உருவாக்க முயல்கிறார்
ஏங்க , அவனே ஒரு திமுக எடுபிடி.. அவன்கிட்ட போயி உண்மை வரலாற்றை எதிர்பார்க்கமுடியுமா? ஆனா இதையும் நம்புது ஒரு கூமுட்டைக்கூட்டம்..
ஜாங்கிட் நெல்லை மாவட்டத்துக்கு ஜாதி கலவரத்தை அடக்க ஜெயலலிதாவால் நியமிக்க பட்டார் . அந்த நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரித்ததாக ஞாபகம் இல்லை . ஆனால் நெல்லை மாவட்டத்தில் நடந்தது இதில் ஒரு சமூகத்துக்கும் வேறு ஜாதிகளிடையே நடந்த மோதல் . அதற்க்கு தான் ஜாங்கிட் நியமிக்க பட்டார். தூத்துக்குடியில் ஜாதி கலவரத்தை அடக்க நியமிக்க படவில்லை
ஒருத்தரும் போராட்டத்தில் குதிக்கவில்லை ஏன் ?
மாரி செல்வராஜிடம் நியாயம் தர்மம் எதிர்பார்ப்பது நம்ம தவறு
இவன் படம் எடுக்குறான்னா கண்டிப்பா சாதிய வெறி தான் தூக்கி இருக்கும்
ஒரு சிலர் தவறான எண்ணத்துடன் மர்ம நபர்களுடன் சேர்ந்து படம் எடுப்பதே இப்பொது நடக்கிறது. பணம் எங்கு இருந்து வருகிறது.