வாசகர்கள் கருத்துகள் ( 8 )
காஷ்மீர், உக்ரைன் ரஷிய இஸ்ரேல் பால்ஸ்தீன பிரச்சினைகள் கூட முடிந்து தீர்ந்துவிடும் ஆனால் செந்தில் பாலாஜி அவர்களின் லஞ்ச வழக்கு அவர் பேரன் பேத்தி காலம் வரை நீட்டப்படும் போல் தெரிகிறது. அடேயப்பா என்னே திகிடுதத்தம்.
ஆக உச்ச நீதிமன்றத்திற்கு அறிவுரை கூறுகிறார்கள். இதை விட கேவலமாக நீதியை கையாள முடியாது. தெரியாம கேட்கிறேன், சமரசம் என்றாலே தவறு நடந்ததாக தான் அர்த்தம். அதற்கு ஏதாவது ஒரு தண்டனை கொடுத்து கேஸை முடிப்பீர்களா? யாருடைய நலனுக்காக ஒரு உயர் பிறவியின் வழக்கை இழுத்தடிப்பீர்கள்? செலவுகள் யாருடையவை?
மாமியார் பெயரில் 300 கோடியில் கட்டிய குடிசை கிரகப்பிரவேஷம் முடிந்ததா? எது 200 கோடி செலவு செய்து விழா நடத்திதான் செய்யணுமா?
நீ எதுக்கும் கலங்காதே ஐந்து கட்சி அமாவாசை. குபேரன் உன்பக்கம் இருக்கிறான். வெற்றி உனக்குத்தான்.
திருட்டுத்தனம் கூட அடிப்படை உரிமைகளின் கீழே வருமா.
No problem, Supreme Court will give relief for all the misadventures of the political netas.Many universities in the state is not VCs, Registrats, Deans Directors and other heads, because of legal issues in the high and Supreme Courts. Learned judges have failed to give the judgements as per the law of the land by their inordinate delays. Delayed justice is denied justice too. In many cases they have heard the cases in midnights, but not importance to education and students interests.
சு கோ வுக்கு போனால், தள்ளுபடி உறுதி, மீண்டும் வேற கட்சியில் இணைந்து தீவிர மக்கள் பணி தான் இவரது உயிர் மூச்சு, மீண்டும் அந்த கட்சியில் கலால் துறை, பதிவு துறை, போக்குவரத்து துறை, மின்துறை போன்ற தங்கமான துறைகள் இவருக்காக காத்திருக்கிறது.
அப்போ சுப்ரீம் கோர்ட்டில் டீலிங் ஓவெர்ன்னு அர்த்தமா என்று பொதுமக்களிடையே சந்தேகம் வருமே. ஏற்கனவே உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு நீதிமன்த்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு குறைந்த தண்டனையை கேட்டுவாங்கிய முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வழக்கை சுப்ரீம் கோர்ட் இதுநாள் வரை தேதி குறிப்பிடாமல் தண்டனை பற்றி மௌனமாக இருக்கும் சூழலில் இன்னோர் அமைச்சரின் வேண்டுகோளை நிச்சயம் கவனத்தில் கொண்டு தடை விதிக்கலாம். டெல்லியில் 100 கோடி ரூபாய் அளவுக்கு நிரம்பியிருந்த சாக்குப்பை எறிந்த நிலையில் அந்த நீதிபதியின் பதவியை கூட பறிக்க முடியவில்லை என்பது கூடுதல் நினைவுக்கு