உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சூரியனுக்குள் டார்ச்சை தொலைத்த கமல்

சூரியனுக்குள் டார்ச்சை தொலைத்த கமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரையில் ஸ்டாலின் நடத்தியது தான் உண்மையான ரோடு ஷோ. ஏனென்றால், அங்கு மக்களே இல்லை. ரோடு தான் இருந்தது. ரோடு முழுக்க மக்களை காசு கொடுத்து கூட்டி வந்து, ஷோ காட்டியுள்ளனர். அதனால், அவர் நடத்தியதுதான் உண்மையான ரோடு ஷோ. இதெல்லாம் மக்கள் தி.மு.க., மீது அதிருப்தியாக இருப்பதன் வெளிப்பாடு. தேச விரோதமாக பேசுவதை தி.மு.க.,வினர் வீரம் என நினைத்துக்கொண்டு பேசுகின்றனர். மத்தியில் 2004--14ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தான் ஆட்சியில் இருந்தது. அப்போது, 32 சதவீதமாக இருந்த மாநில அரசுக்கான மத்திய அரசின் நிதி பகிர்மானம், தற்போது 42ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும், மத்திய அரசை குறை சொல்கின்றனர்.ஊழலுடன் சமரசம் செய்ய மாட்டேன் என கட்சி துவக்கி, புரட்சி செய்ய வந்த நடிகர் கமல், தற்போது, சூரியனுக்குள் டார்ச் லைட்டை தொலைத்து விட்டார். ஊழலோடு ஊழலாக கரைந்து விட்டார். விரைவில், மக்கள் நீதி மய்யம் கட்சியையும் தி.மு.க.,வோடு இணைத்து விடுவார். - ராஜா,மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

sankaranarayanan
ஜூன் 04, 2025 19:01

ராஜா சொன்னது முற்றிலும் உண்மை கமல் தனது செல் இல்லாத டார்ச் லைட்டை சூரியனுக்குள் தொலைத்து விட்டார். ஊழலோடு ஊழலாக கரைந்து விட்டார். இனி டார்ச்சுக்கு வேலை இல்லை இவரால் இவரது செயல்களால் இனி சூரியனுக்கு டார்ச்சர் தான் அதிகமாகும்


thangavel
ஜூன் 04, 2025 17:30

இரட்டை இலைக்குள் தாமரை மறைந்தது போல தானா


krishna
ஜூன் 04, 2025 17:40

ADUTHU 200 ROOVAA COOLIE MUZHU MUTTAL KOOTATHUKKU PUDHU VARUGAI .VAAZHTHUKKAL.


madhesh varan
ஜூன் 04, 2025 17:10

பீஹார் ல 4 நாளுக்கு முன்னாடி 11 வயது பெண்ணை ஒரு பிஜேபி கவுன்சிலர் கற்பழிச்சு, கொலை செஞ்சான், இவர் அதைப்பத்தி பேசமாட்டார்,


vivek
ஜூன் 04, 2025 21:01

வந்துட்டான் மொக்கை மாதேஷ்....போயிட்டான் வடக்கு பக்கம்


Abdul Rahim
ஜூன் 04, 2025 16:37

தேர்தலுக்கு செலவு செய்ய பாஜக கொடுத்த 20 கோடியையும் அப்பிடியே ஆட்டைய போட்டு புது வீடு கட்டிக்கொண்ட நீ ....


krishna
ஜூன் 04, 2025 17:10

DESA VIRODHA MADHA VERI PIDITHA MIRUGA MOORGA IDHU ENNA ULAGA MAHA KARPANAI.RAJA PIRAVI MUDHALE KODISWARAR.UNNAI POND4A KEVALAM ILLAI EPPODHUM MODI BJP VERI BAYAM.


Kalyanaraman
ஜூன் 04, 2025 16:35

கமல் கட்சியில் இவரைத் தவிர யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஊழல் மய்யத்தில் கரைந்து விட்டார். ஒரு எம்பிக்காக பிழைப்பு


Abdul Rahim
ஜூன் 04, 2025 16:33

உன்ன எங்க ஊர் காரன்னு சொல்லவே வெட்கமா இருக்கு....


venugopal s
ஜூன் 04, 2025 10:56

இவர் முதுகில் ஆயிரம் அழுக்கை வைத்துக் கொண்டு அடுத்தவர் முதுகைப் பார்த்து கேலி செய்கிறார்!


krishna
ஜூன் 04, 2025 15:48

EERA VENGAAYAM VENUGOPAL AZHUKKIN MOTHA URUVAME UNNAI PONDRA 200 ROOVAA OOPIS MATTUME.IPPADI RAJA POND4A NERMAYAANA VARGALAI KURITHU SOLLUVADHU ADI MUTTAL THANAM ENA ELLORUKKUM THERIUM.


theruvasagan
ஜூன் 04, 2025 10:04

மய்யம்னு ஒண்ணு இன்னுமா இருக்கு. அதுக்கு சமாதி கட்டி காரியம் பண்ணிவிட்டுதானே அங்கே போயி ......


Abdul Rahim
ஜூன் 04, 2025 16:35

கிட்டினா /// நேர்மையா பத்தி யார்ராப்பா பேசுறது ,2 ரூவாய்க்கு நீயெல்லாம் ரொம்ப உழைக்காத என்ன .


THANGAVEL
ஜூன் 04, 2025 09:28

ஒரு கேடு கெட்ட


கணேசன்
ஜூன் 04, 2025 09:26

இனி சூரிய வெளிச்சம் இருக்கும்போது டார்ச் லைட் எதுக்குப்பா அப்படின்னு சொல்லிட்டு அலமாரியில் வைத்து விட்டு போக வேண்டியதுதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை