வாசகர்கள் கருத்துகள் ( 24 )
சொரணை கேட்ட ராஜா
அதெல்லாம் இருக்கட்டும் கைது செய்யப்பட்ட ரங்கராஜன் நரசிம்மன் நிலை என்ன எந்த சிறையில் இருக்கிறார் அதேபோல் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் எந்த சிறையில் இருக்கிறார். இதைப் பற்றி தகவலே இல்லையே மூச்சு விடக்கூடாது என்ற உத்தரவோ?
ரயில் டிக்கெட் வாங்கிவிட்டால் எஞ்சினுக்குள்ளே செல்லும் உரிமை கிடைக்குமா? அது ஓட்டுநர் மட்டுமே பயணிக்கும் இடம். அது போல ஆலயத்திலும் அவரவர்களுக்கென தனியிடம் உண்டு. அடியார்க்கு அடிய எளியவராக வாழும் இளையராஜா அவர்கள் தனக்கான இடம் அறிந்தவர். அறநிலையத்துறை மேற்பார்வையில் நடத்தப்படும் ஆலயத்தில் தவறு நடந்தால் விடியா அரசுதான் பொறுப்பு.
நல்ல நாளும் அதுவுமா எந்த கோவிலுக்குள்ளேயாவது நுழையமுடிகிறதா .... எள்ளு போட இடமில்லாத அளவு கூட்டம் ... பக்தி மான்கள் எல்லாம் பக்தி புலிகளாக மாறிவிட்டன .... இதற்கு உறுதுணையாக இருக்கும் திராவிட மாடல் அரசு 1000 கும்பாபிஷேகங்கள் நடத்தி ஆன்மீக அன்பர்களின் மனங்களை குளிர்வித்திருக்கிறது ..... நவகிரக தரிசனத்திற்கு குளிர்சாதன மற்றும் சாதா 2 சிறப்பு பேரூந்துகள் .... காசியாத்திரைக்கு நிதி உதவி ... மீனாக்ஷி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் .... திருவண்ணாமலை சிறப்பு ஏற்பாடுகள் .... பக்தர்களுக்கு என்ன குறை சொல்லுங்க ....நிவர்த்தி செய்கிறோம் என ஓடோடி வரும் அரசை பற்றி ஒரு கட்டுரை காணோம் ....
உண்டியல் பணத்தை எல்லாம் ஆட்டையை போட்டு கொண்டு இருக்கிறார்கள் என்று கூறுகிறார்களே.. அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ???
ஆலயத்தில் வழிபட முயன்ற தாழ்த்தப்பட்ட இளைஞனை திமுக நிர்வாகி ஆபாச வார்த்தைகளால் திட்டி விரட்டியது இதே ஊடகத்தில் சென்ற ஆண்டு வெளிவந்தது. அது திராவிட மாடல் சமூக நீதிதான். ஸ்ரீஇளையராஜா அவர்களை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தில் வரவேற்றது முதல் வழியனுப்பி வைத்ததுவரை அறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்தனராம். அவர்கள் மீது நடவடிக்கையுண்டா?.
BKP, RSS, இந்து முன்னணி போன்றவையின் விடா முயற்சியால் ஏற்பட்டுவரும் இந்து மக்களின் ஒற்றுமைக்கு, மடாதிபதிகளின் முதிர்ச்சியற்ற செயல்கள் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. ஜீயரும் இளையராஜாவோடு நின்றிருக்கலாமே. வெறும் வாயை மெல்வோருக்கு அவல் கொடுத்த கதையாகி விட்டது.
கேரளா கோவில்களூக்குள் நுழையப் பாருங்க.
இத்தகைய அவதூறுகளை பரப்புவர்களை அடையாளம் கண்டு வேரோடு அகற்ற வேண்டும்.சம்பந்தப்பட்ட நபரே விளக்கம் அளித்த பின்பும் இதை மென்மேலும் ஊதி பெரிதாக்குவதென்பது தேவையற்றது. மத த்வேஷத்தை வளர்க்காமல் இது போன்ற தேவையற்ற பேச்சுகளில் கவனம் செலுத்தாமல் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தேவையான ஆக்கமான முயற்சியில் இறங்கினால் அனைவரும் பயன் பெறுவர்
மேலும் செய்திகள்
அர்த்த மண்டபமும் அர்த்தமில்லாத அவதுாறுகளும்!!
17-Dec-2024