வாசகர்கள் கருத்துகள் ( 24 )
சுட்ட மண்பாண்டங்களும் சுற்றுச்சூழலுக்கு கேடானவையே
வாங்கடா வாங்க... 4.5 வருஷம் கழித்து.... ஞானோதயம் வருதா. பொங்கலுக்கு மட்டும் குடுப்பீங்க.. அப்புறம்..... மக்கள் உங்களுக்கு தண்ணி காட்டுவாங்க..
யாருடைய அப்பா?
தேர்தல் வருது..அப்பா குடிநீர் என்ன இன்பா இளநீர்னு ஓசியில கூட கொடுப்பாங்க.
நல்ல, வரவேற்க வேண்டிய திட்டம். இந்த குடிநீர் ஐ மண்பாண்டங்களில் கொடுத்தால் நன்றாக இருக்கும். பிளாஸ்டிக் பாட்டில் சுற்று புற சூழலுக்கு கேடு விளைவிக்கும். வேலும் ஒரு லிட்டர் குடிநீர் 5 ரூபாய்க்குள் விற்றால் நன்றாக இருக்கும்.
அப்பா உணவகம் கூட தயாராகி வருகிறதில்லையா சாமி. . மக்களிடையே அம்மா பெயர் வாங்கின மாதிரி வாங்கணும்னு நினைக்கிறாங்க ஆனா மக்கள் குடியும் லஞ்சமுமாய் எவ்வாறு இருக்கிறார்கள் என்று மக்களுக்கே தெரியும்.
எந்த பேர் வைத்தால் என்ன? நல்ல குடிநீர் கொடுத்தால் சரிதான்!
அப்பா குடிநீர் என பெயர் வைக்க, ஆலோசனை நடந்து வருகிறது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.ஏற்கனவே அப்பா குடிநீர்தான் கடைகளில் அமோகமாக விற்பனை ஆகிக்கொண்டே இருக்கின்றனவே தள்ளாடி தள்ளாடி தெருக்களில் பலர் கிஇழே கிடக்கின்றனரே அது போதாதா இப்போது புதியது என்ன ஓ ஹோ அது புள்ளை குடிநீர் என்றே பெயர் வைக்கலாமே
பேரன் குடி நீர் அல்லது கொள்ளு பேரன் குடி நீர்னு வைங்க அப்ப தான் அடுத்த தலை முறை வரைக்கும் தொடரும்
வரவேற்கிறோம். வாழ்க தமிழக முதல்வர்.