வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இன்னும் பல கட்சிகள் உள்ளன இவையனைத்தும் வட்டி க்கு கடன் கொத்தடிமைகளுக்கு கொடுக்கப்பட்டு பிடுங்கப்படும் அதனால் தான் பாக் கட்சிகள் வாய் பூட்டி மௌனமாக உள்ளனர் பல நேரங்களில்
ஊழல் வழிகளில் பணத்தை, கூட்டணி கட்சிகளுக்கு தேர்தல் தோறும் வாரி வழங்குவதால், கூட்டணிக் கட்சிகள் அனைத்தும், கொள்கை பிடிப்புடன் திமுக கூட்டணியில் ஒட்டி உறவாடுகின்றன.
மய்யமா ஓரமா என்னவோ பேரு அது என்னாச்சுங்க? "ஈயம் பித்தாளைக்கிப் பேரீச்சம் பளம்" னுட்டு வர்ர யாவாரி ஆளுக்கு எடைக்கு எடை பேரீச்சைக்குப் போட்டுட்டான கச்சியை?
இதிலே குருமா... கொள்கை.... புண்ணாக்கு.. அது இது என்று கதை விட்டாரே.... காசு வாங்குவது..... இது தான் அந்த கொள்கையா ???
ஐயா முத்தரசு உலகம் காணாத உத்தம புத்திரா என்னா நேர்மை என்னா வெகுளித் தனம் பொதுநல வாதி" என்றெல்லாம் தங்கள் தலைமேல் தாங்கிக் கொண்டு தங்கள் உழைப்பூதியத்தில் பெரும் பங்கை உங்களுக்கு மொய் வைத்து விட்டுப் போஸ்டர் ஒட்டி உண்டியல் குலுக்கி வளர்த்த காம்ரேடுகளின் வயிற்றில் குத்திய நீரெல்லாம் ஒரு பொதுநல வாதியா? ஜீவாவின் வழி வந்த நாங்கள் உங்களை மன்னிக்கவே மாட்டோம்
Money power in elections is rampant in many states. Many political parties bribed the voters with Money. Only rich peoples alone can contest in future elections. Elections commission is forward to conduct fair elections, but other government functionaries are mostly supporting corrupt political leaders
எனக்கு இந்திய சட்டம் கொஞ்சம் புரியவில்லை. வோட்டை போட மக்கள் காசு வாங்கினால் அதாவது ஒரு கட்சியை ஆதரிக்க அது குற்றம். அதையே ஒரு கட்சி வாங்கி ஆதரித்தால் குற்றமில்லை. எல்லாம் கபில் சிபல் அபிஷேக் சிங்வி சமாச்சாரமாய் இருக்கு.
ஒவ்வொரு கட்சியும் இவ்வளவு cheap கட்சிகளாக இருக்கின்றது வெறும் ரூ 20 கோடி தானா ரூ 2000 கோடி என்று இனிமேல் கேளுங்கள் அப்போ தான் கொஞ்சம் ஹை லெவல் **** கட்சிகளாக ஆவீர்கள் நீங்கள்
மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., - வி.சி., முஸ்லிம் லீக் கட்சிகளுக்கும் தி.மு.க., பணம் கொடுத்தது.
லஞ்சத்துக்கா பஞ்சம். அனைத்து கூட்டணி கட்சிகளும் லட்சத்தில் பங்கு வாங்குவது அவர்களின் அடிப்படை உரிமைகள் அதை எவரும் தட்டி கேட்க முடியாது