வாசகர்கள் கருத்துகள் ( 23 )
நோ சான்ஸ்
160 தொகுதிகள் என்ன 234 தொகுதிகளிலும் கூட அதிமுக போட்டியிடட்டும், ஆனால் பாஜக இவர்கள் அணியில் இருக்கிறார்கள் என்றாலே தோல்வி நிச்சயம். பாஜக தொடர்ந்து தமிழ் நாட்டிற்கு எதிராக செயல் படுகிறது. அதை துணிச்சலோடு மத்திய தலைமையிடம் சொல்ல கூட இங்கு உறுதியான மாநில தலைவர்கள் இல்லை. மும்மொழி திட்டம் தமிழ் நாட்டு மக்களால் புறக்கணிக்க பட்ட திட்டம், அதை இங்கு அமல் படுத்தியே ஆக வேண்டும் என்கிற முனைப்பில் பாஜக மத்திய தலைமை இருக்கிறது கூட்டணியில் உள்ள அதிமுக கூட இதை எதிர்த்து கொண்டு தான் இருக்கிறது. தொகுதி மறு சீரமைப்பின் மூலம் தமிழ் நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் என்கிற உண்மையை சொல்லாமல் நாடகம் ஆடுகிறார்கள். அதிமுகவை பொறுத்த வரை பாமக, தேமுதிக, தவக என்கிற பலமான கூட்டணி அமைக்கும் வாய்ப்பை இழந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் போது நிறைய புலம்பல்கள் அதிமுக தரப்பில் இருந்து கேக்கலாம்
"பூவோடு தாமரை என்கிற சேர்ந்த நாரும் மணக்கும்" என்று பழமொழி உண்டு.
நீங்கள் போட்டியிடும் தொகுதிகளை முதலில் சொல்ல முடியுமா? ஒவொரு தொகுதியிலும் எவ்வளவு ஓட்டுகள் வாங்குவீர்கள் சொல்லுங்களேன்
டாஸ்மாக்கில் எக்ஸ்ட்ரா 10 ரூ வாங்காமல் ஒழுங்காக செயல்பட்டாலே அதிமுக வெற்றி நிச்சயம்
இந்த கருத்துக் கணிப்பு எடப்பாடிக்காக கிடைத்தது அல்ல. திமுகவின் மீது மக்களுக்கு உள்ள வெறுப்பு. பிஜேபி கூட்டணி. பிஜேபி கூட்டணி இல்லாமல் விஜய் கூட்டணியாக இருந்தால் இந்த அளவுக்கு ஓட்டு கிடைக்காது. பொதுவாக அரசியல் சார்ந்த மக்கள் ஓட்டு போட்டு ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தது கிடையாது. எந்த கட்சியும் சாராத மக்கள் சுமார் பதினைந்து சதவிகிதம் உள்ளனர். இவர்கள் யாருக்கு ஓட்டு போடுகிறார்களோ அவர்கள் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை பெறுவார்கள். அல்லது இந்த பதினைந்து சதவிகித மக்கள் எல்லார் மேலும் வெறுத்து போய் ஓட்டே போடாமல் இருந்தால் அப்போது கட்சி சார்ந்த ஓட்டுக்களின் பலத்தினாலும், பணபலம், ஆள் பலம், ஆள் மாறாட்டம், இலவச அறிவிப்பு என்று புறக்கடை வழியாக உள்ளே வருவார்கள். இது தான் தமிழக அரசியலில் உள்ள தேர்தலின் வெற்றி முறை.
இந்த தேர்தலில் கிடைக்கும் அடி இவருக்கு அரசியல் முடிவுரை எழுதப்படும்
பாஜவை நிராகரித்துவிட்டதால் அதிமுக வென்றுவிடும் என்றுஅர்த்தமில்லை. பஜாவும் அதிமுகவும் மாட் தேர்தலில் போட்டியிடும்போதுதான் இதெல்லாம் நடக்கும் . பஜாவுடன் கூட்டணி சேர்ந்ததால் இனியும் 25 ஆண்டுகளுக்கு சட்டசபை பக்கம் வரமுடியாது
தாங்களே தம்பட்டம் அடித்துக்கொள்வது முதல் முறையல்ல
ஆதாய பழனி அண்ட் கம்பெனி 240 தொகூதிகளில் போட்டி. அண்டர் டிலிங் பிரகாரம் தீ மு காவிற்கு தாரை வார்த்து கொடுக்க படும். பிரிதி உபகாரமாக கொடநாடு கேசு மறக்கப்படும். வடக்கனை ஏமாற்றி குதிரை ஏறலாம் என்ற எண்ணம். மேடையில் மேசை கீழ் ஊர்ந்து என்ற காட்சியை தீ முக்க மறு ஒளி பரப்பு செய்ததை மறந்தாச்சி போல.