வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அங்கு திருநீறு தருவார்களே, அதனால்தான் போகவில்லை ....
குருபூஜை சண்டைகள் குறித்து உளவுத்துறை சொல்லி இருக்கலாம்.
இடைத் தேர்தல்கள் வருகிறது. தலித்துகள் வாக்குகள் பாதிக்கும் என அட்வைசர்கள் சொல்லி இருக்கலாம்? அதனால் இந்த கபட நாடகம். இரண்டாவது நாம் என்ன சொன்னாலும் முக்குலத்து மக்கள் நம்பி விடுவார்கள் என்ற நினைப்பு. தவறான அட்வைசரின் பேச்சைக் கேட்டு எடுத்த மிகத் தவறான முடிவு.
தேவர் குரு பூஜையில் முதல்வர்கள் கலந்து கொள்லது தேவர் பெருமகனார் மீதுள்ள மரியாதையால் அல்ல. தேவர்கள் ஓட்டை குறிவைத்தே..
பரோல் கொடுத்த குற்றவாளிகள் அனைவரும் அந்த ஏரியாவில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உளவுத்துறை தகவல் அதனால் விஜய்க்கு பேதியாகிவிட்டது
பசும்பொன்னில் விஜய்க்கு பாதுகாப்பு இல்லை? ஆனால் பரோலில் வந்த கைதிகளால் கோவைக்கு மட்டுமல்ல இந்திய மக்களுக்கு என்ன பாதுகாப்பு நிலமை? சாதாரணமா 7 அல்லது 15 நாள் பரோல் தருவதை விட்டு 60 நாள் பரோல் கொடுத்து மக்களை பயமுறுத்துகிறார்கள்? கோவையை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று ஒரு கண்டிசன் போட்டிருந்தால் மக்களுக்கு சற்று நிம்மதியாக இருந்திருக்கும்?
தமிழகத்தை இதுவரை ஆண்ட முதல்வர்கள் அனைவருமே எங்கள் தங்கம் முக்குலத்து சிங்கம் திரு.முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜையில் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தி உள்ளனர். இவருக்கு எங்கள் தேவரின மக்களின் ஓட்டுக்கள் மட்டும் வேண்டும் ஆனால் தேவர் திருமகனாரின் குருபூஜையில் கலந்து கொள்ள மாட்டாராம்.
தேச விரோதிகள் போற்றும் ஒருவருக்கு தேசியவாதிகள் நினைவிடத்தில் என்ன வேலை?
உளவுத்துறை எச்சரிக்கை எல்லாம் ஒன்றும் இருக்காது அதெல்லாம் சும்மா காதில் பூ சுத்துகின்ற வேலை
இவரோட எல்லா வெளியூர் பயணத்துக்கும் , உளவுத்துறை இப்படி எச்சரிக்கை விடுத்து, இவரை நிறுத்தினால், அரசுக்கு காசு மிச்சமாகும்