வாசகர்கள் கருத்துகள் ( 25 )
அறிவற்றவன் இருக்கு வரை ஏமாற்றுவேளை நடந்துகொண்டுதான் இருக்கும். ஓட்டு போடுறவன் அறிவற்றவன்
விஜய், அதற்கு நீங்கள் உதலில் குடிப்பதை நிறுத்தவேண்டும்.
இக்கேள்விகளை இன்ஸ்டா , யூடியூப் போட்டால் முதல்வர் காதுக்கு எட்டலாம். வாழ்க reels ஆட்சி
ஆட்சிக்கு வந்து 13 ஆண்டுகள் ஆன பின்னும் எல்லாவற்றுக்கும் நேருவை குறை சொல்லும் மோடிஜிக்கு இதே போல ஒரு கடிதம் எழுதவும்
ஆதவ் ஒன்றே போதும் ஏழரை தான்.
லாட்டரி கூட்டம், லாட்டரியை வைத்து மற்ற கட்சிகளை உடைப்பது, போலி மதசார்பின்மை, ஒரு மதத்தை மட்டும் கேவலமாக பேசும் அல்லக்கைகள், கட்சி உறுப்பினர்கள் செய்யும் அலப்பறைகள், அர்ஜுனன் ஏவிய ரோஜா அம்பால் லால்குடியில் இருந்து எடப்பாடி வந்து நெஞ்சம் நொறுங்கியது நல்ல ஆட்சிக்கு வழி அல்ல. இவை எல்லாம் மிக பெரிய 7 1/2. போதை மருந்து, டாஸ்மாக் போன்றவற்றில் எடுக்கும் சில நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியது.
ஜோசப் தன்னை சுற்றி வைத்துள்ளதே ஏழரைதான். ஒன்னும் சாதிப்பதாஸ்து.
எல்லா ஊடகங்களும் ஐந்தாண்டு காலம் வரை அமைதியாக இருந்து விட்டு இப்பொழுது என்னமோ நடுநிலையாளர்கள் போலவும் மக்களை பற்றி மட்டும் சிந்திப்பவர்கள் போலவும் பேசுகிறீர்களே இவ்வளவு நாள் தூங்கிவிட்டு இப்பொழுது தான் எடுத்தீர்களா
சனாதனம் பற்றி பேசியதற்கு உதயநிதி யை கூட கண்டிக்க வேண்டாம் தா வெ க எம் எல் ஏ அதுவும் இஸ்லாமியர், மந்திரி அதுவும் கிறிஸ்தவர் - இவர்கள் பேசியதையாவது கண்டிக்கலாமே? இவர்களுக்கு ஏன் ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தினோமோ என்று மக்கள் நொந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை
2021 முதல் 2024 வரை போலி பாஸ்போர்ட் வழங்கிய வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருக்கு, அந்த தேவ ஆசிர்வாதம் இல்லாக்கா மாற்றி உள்ளார் தற்போதுள்ள முதல்வர்... எப்படி இந்த 7 கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்?